Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
உலகோர் உன்னைப் பகைத்தாலும்
Key: C
C | |
Current Key: | ^ |
C | Am | C | G | |
1. | உலகோர் | உன்னைப் | பகைத்தா | லும் |
G | Dm | G |
உண்மையாய் அன்பு | கூருவா | யா |
C | Am | F |
உற்றார் உன்னை | வெறுத்தா | லும் |
G(Dm) | (G) | F | C(C) |
உந்தன் | சிலுவை | சுமப்பா | யா (2) |
பல்லவி
C | Am | C | G |
உனக்கா | க நான் | மரித்தே | னே |
G | Dm | G |
எனக்காக நீ | என்ன செய் | தாய் |
C | Am | F |
உனக்காக நான் | மரித்தே | னே |
G(Dm) | (G) | F | C(C) |
எனக்கா | க நீ | என்ன செய் | தாய் (2) |
C | Am | C | G | |
2. | உலக | மேன்மை | அற்பம் என் | றும் |
G | Dm | G |
உலக ஆஸ்தி | குப்பை என் | றும் |
C | Am | F |
உள்ளத்தினின்று | கூருவா | யா |
G(Dm) | (G) | F | C(C) |
ஊழியம் | செய்ய | வருவா | யா (2) |
——————–
C | Am | C | G | |
3. | மேய்ப்பன் | இல்லாத | ஆடுகள் | போல் |
G | Dm | G |
மேய்கிறார் பாவப் | புல் வெளி | யில் (2) |
C | Am | F |
மேய்ப்பன் இயேசுவை | அறிந்த நீ | யும் |
G(Dm) | (G) | F | C(C) |
மேன்மையை | நாடி | ஒடுகின்றா | யா (2) |
பல்லவி
C | Am | C | G |
உனக்கா | க நான் | மரித்தே | னே |
G | Dm | G |
எனக்காக நீ | என்ன செய் | தாய் |
C | Am | F |
உனக்காக நான் | மரித்தே | னே |
G(Dm) | (G) | F | C(C) |
எனக்கா | க நீ | என்ன செய் | தாய் (2) |
C | Am | C | G | |
4. | இயேசு | என்றால் | என்ன | விலை |
G | Dm | G |
என்றே கேட்டிடும் | எத்தனை | பேர் (2) |
C | Am | F |
பிள்ளைகள் அப்பம் | கேட்கின்ற | னர் |
G(Dm) | (G) | F | C(C) |
ஜீவ | அப்பம் | கொடுப்பா | யா? (2) |