Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்

Key: Am

Beat: 3/4

  Am
Current Key: ^

Chorus:

Am E
சிலுவை சுமந்த உ ருவம்
Am
சிந்தின இரத்தம் புரண்டோடியே
  Dm
நதிபோலவே பாய்கின்றதே
E
நம்பி இயேசுவண்டை வா
Am E Am
நம்பி இயே சுவண்டை வா
  C
1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
Dm Am
எல்லாம் அழியும் மா யை
Am E
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
Dm E Am
கர்த்தாவின் அன்பண்டை வா

Chorus:

Am E
சிலுவை சுமந்த உ ருவம்
Am
சிந்தின இரத்தம் புரண்டோடியே
  Dm
நதிபோலவே பாய்கின்றதே
E
நம்பி இயேசுவண்டை வா
Am E Am
நம்பி இயே சுவண்டை வா
  C
2. பாவ மனித ஜாதிகளைப்
Dm Am
பாசமாய் மீட்க வந் தார்
Am E
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
Dm E Am
பாவமெல் லாம் சுமந் தார்

Chorus:

Am E
சிலுவை சுமந்த உ ருவம்
Am
சிந்தின இரத்தம் புரண்டோடியே
  Dm
நதிபோலவே பாய்கின்றதே
E
நம்பி இயேசுவண்டை வா
Am E Am
நம்பி இயே சுவண்டை வா
  C
3. தாகமடைந்தோர் எல்லோருமே
Dm Am
தாகத்தை தீர்க்க வா ரும்
Am E
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
Dm E Am
ஜீவன் உ னக்களிப் பார்

English Lyrics and Chords

siluvai sumantha uruvam
sinthina iraththam puranntootiyae
nathipolavae paaykintathae
nampi Yesuvanntai vaa

1. pollaa ulaka sittinpangal
ellaam aliyum maayai
kaannaay nilaiyaana santhosham poovil
karththaavin anpanntaivaa — siluvai

2. paava manitha jaathikalaip
paasamaay meetka vanthaar
paavap parikaari karththar Yesunaathar
paavamellaam sumanthaar — siluvai

3. thaakamatainthor ellorumae
thaakaththai theerkka vaarum
jeevath thannnneeraana karththar Yesunaathar
jeevan unakkalippaar — siluvai

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here