Puyalin Mathiyil | Enthan Kanmalai
Enthan Kanmalai is the Tamil Cover of Chattan.. and sung by Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel. Click_here to view the Official video of the Enthan Kanmalai in Youtube. The Original Key of the Enthan Kanmalai is in B. The Chord Progressions will be B G#m E F# C#m. Please Find below Enthan Kanmalai Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
புயலின் மதியில் | எந்தன் கன்மலை
Key: B
B | |
Current Key: | ^ |
Intro:
B | G#m | E | F# |
^…. | ^…. | ^…. | ^…. x2 |
Verse:1
B | G#m | |
புயலின் | மதியில் |
E | F# | |
நீர் | நின்றிடு என்றீ | ரெ |
B | G#m | |
நீரே என் | சத்துவம் |
E | F# | |
என் | நம்பிக்கை நீ | ரே |
Pre-Chorus:
E | F# |
கடந்த நாட்களில் என் | னுடனே இருந்தீர் |
E | F# |
இன்றும் என் அருகில் என் | கூடவே வந்தீர் |
C#m | G#m | F# | |
வரும் | காலங்களி | லும் நீர் இருப் | பீர் |
Chorus:
G#m | E | |
எழும்பி வ | ரும் புயல்களி | லே |
F# | B | F# |
நீரே எந்தன் கன்ம | லை |
G#m | E | |
பொங்கி வ | ரும் அலைகள்மே | லே |
F# | B | |
உம் | பாதத்தின் சுவடுக | ளே |
Interlude:
G#m | B | E | F# | B |
^…. | ^…. | ^…. | ^…. x2 | ^… |
Verse:2
B | G#m | |
வியாதியின் | மத்தியில் |
E | F# | |
நீர் | எழும்பு என்றீ | ரே |
B | G#m | |
யெஹோவஹ் | ராபா |
E | F# | |
என் | சுகம் நீரானீ | ரே |
Interlude:
G#m | E | F# | B |
^…. | ^…. | ^…. | ^…. |
Bridge:
E | G#m | F# | |
வியாதி | யே உன் | தலை குனிந்த | தே |
E | G#m | F# | |
என்மே | லே உன் | அழுகை முடிந்த | தே |
E | G#m | F# | |
என்னை | எதிர்க்க | கூடிய | எது |
C#m | G#m | F# |
ஆயுதங்கள் | எதுவும் வைக்கா | தே |