Ondru Kudi Aarathipom
Ondru Kudi Aarathipom is the tamil christian melody song lyrics, tune and sung by Jeswin Samuel. Click_here to view the Official video of the Ondru Kudi Aarathipom in Youtube. The Original Key of the Ondru Kudi Aarathipom is in Eb. The Chord Progressions will be Fm Eb Ab Bbm. Please Find below Ondru Kudi Aarathipom Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
ஒன்று கூடி ஆராதிப்போம்
Key: Fm
Chorus:
Fm | Bbm |
ஒன்று கூடி | ஆராதிப்போம் |
Eb | G# |
இயேசு நமது | பெலனானார் |
Fm | Bbm |
ஒன்று கூடி | ஆராதிப்போம் |
Eb | G# |
இயேசு நமது | அரணானார் |
Fm | Bbm |
அல்லேலூயா | அல்லேலூயா |
Eb | G# |
அல்லேலூயா | அல்லேலூயா –x2 |
Verse 1:
Fm | Db | Fm |
பரிசுத்த தேவனை | ஆராதி | ப்போம் |
Fm | Db | Cm |
பரலோக ராஜனை | ஆராதி | ப்போம் –x2 |
Eb | Db |
திரு இரத்தம் சிந்தி | சிலுவையில் மரித்து |
C | Fm |
ஜீவன் தந்தவரை | ஆராதிப்போம் |
Verse 2:
Fm | Db | Fm |
முழு உள்ளத்தோடு | ஆராதி | ப்போம் |
Fm | Db | Cm |
முழு பெலத்தோடு | ஆராதி | ப்போம் –x2 |
Eb | Db |
ஆவியில் நிறைந்து | ஆண்டவரை துதித்து |
C | Fm |
ஆனந்த சத்தத்தோடு | ஆராதிப்போம் |
Verse 3:
Fm | Db | Fm |
கண்ணீரை துடைத்தவரை | ஆராதி | ப்போம் |
Fm | Db | Cm |
கவலைகள் நீக்கினாரே | ஆராதி | ப்போம் –x2 |
Eb | Db |
கண்மனி போல | காலமெல்லாம் காக்கும் |
C | Fm |
கர்த்தாதி கர்த்தரை | ஆராதிப்போம் |