Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
ஓ,ஓ, பாவங்கள் எத்தனையோ
Key: G
G | |
Current Key: | ^ |
Verse:1
G | C | G | |
ஓ,ஓ, | பாவங்கள் | எத்தனை | யோ |
G | C | D | G |
என் | கைகள் | புரிந்தன | வோ |
C | D | G | Em | |
நின் | கைகளில் | வழிந்தோடு | ம் செங்கு | ருதி |
Am | D | G | |
என் | கைகளை | கழுவிடா | தோ |
Verse:2
G | C | G | |
ஓ,ஓ, | பாவங்கள் | எத்தனை | யோ |
G | C | D | G |
என் | கால்கள் | புரிந்தன | வோ |
C | D | G | Em | |
நின் | கால்களில் | வழிந்தோடு | ம் செங்கு | ருதி |
Am | D | G | |
என் | கால்களைக் | கழுவிடா | தோ |
Verse:3
G | C | G | |
ஓ,ஓ, | பாவங்கள் | எத்தனை | யோ |
G | C | D | G |
என் | இதயமும் | இழைத்தது | வோ |
C | D | G | Em | |
நின் | இதயத்தில் | வழிந்தோடு | ம் செங்கு | ருதி |
Am | D | G | |
என் | இதயத்தை | கழுவிடா | தோ |
Verse:4
G | C | G | |
ஓ,ஓ, | பாவங்கள் | எத்தனை | யோ |
G | C | D | G |
என் | சிரசதும் | இழைத்தது | வோ |
C | D | G | Em | |
நின் சி | ரசதில் | வழிந்தோ | டும் செங்கு | ருதி |
Am | D | G | |
என் சி | ரசதை | கழுவிடா | தோ |