Manniyungal Endru sonnavarae
Manniyungal Endru sonnavarae is the tamil christian melody song by Jesus Redeems Ministries. Click_here to view the Official video of the Manniyungal Endru sonnavarae in Youtube. The Original Key of the Manniyungal Endru sonnavarae is in F#. The Chord Progressions will be F# B C# G#m D#m. Please Find below Manniyungal Endru sonnavarae Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Tamil Lyrics and Chords
Transpose: 0
மன்னியுங்கள் என்று சொன்னவரே
Key: F#
| F# | |
| CurrentKey: | ^ |
| F# | B |
| மன்னியுங்கள் என்று சொன்னவ | ரே |
| F# | |
| மன்னிக்கும் | இதயம் தாரும் – 2 |
| F# | G#m | C# |
| மன்னிக்கும் | இதயம் தா | ரும் |
| F# | |
| மன்னிக்கும் | இதயம் தாரும் -2 – மன்னியுங்கள் |
Include:
| F# | G# | C# |
| …. | …. -6 | …. |
Verse1:
| F# | B | C# | F# |
| சிலுவையின் | அன்பு | ஊற்றும் | ஐயா |
| G#m | C# | F# | |
| மன்னிக்கும் | உள்ளத்தைத் | தாரும் | ஐயா |
| D#m | B(G#m) |
| எதிர்த்தவரை | மன்னிக்கிறேன் |
| C#(Bm) | F# |
| வெறுத்தவரை | மன்னிக்கிறேன்-2 – மன்னியுங்கள் |
Include:
| F# | G#m | C# |
| …. | …. -2 | …. |
| B | Bbm | B | F# |
| …. | …. | …. |
Verse2:
| F# | B | C# | F# |
| துன்பங்கள் | தந்தோரை | மன்னிக்கி | றேன் |
| G#m | C# | F# | |
| துரோகங்கள் | செய்தோரை | மன்னிக்கி | றேன் |
| D#m | B(G#m) |
| சபித்தோரை | நேசிக்கிறேன் |
| C#(Bm) | F# |
| சத்துருவை | நேசிக்கிறேன் -2- மன்னியுங்கள் |
Verse3:
| F# | B | C# | F# |
| நிந்தைகள் | செய்தோரை | மன்னிக்கி | றேன் |
| G#m | C# | F# | |
| வேதனை | அளித்தோரை | மன்னிக்கி | றேன் |
| D#m | B(G#m) |
| பகைத்தவரை | மன்னிக்கிறேன் |
| C#(Bm) | F# |
| பலமுறைகள் | மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் |





