Malaigal Vilagi Ponalum

Malaigal Vilagi Ponalum is the tamil christian melody song lyrics, tune and sung by Solomon Robert. Click_here to view the Official video of the Malaigal Vilagi Ponalum in Youtube. The Original Key of the Malaigal Vilagi Ponalum is in A.  The Chord Progressions will be A E D F#m Bm. Please Find below Malaigal Vilagi Ponalum Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

malaigal vilagi ponalum

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

மலைகள் விலகிப்போனலும்

Key: A

  A
CurrentKey: ^

Intro:

A E F#m D
.. .. .. .. – 4
Bm C#m D E A
…. …. .. .. ..
D A Bm Am D E A
.. .. .. .. .. .. ..

Chrorus:

A Bm
மலைகள் விலகிப்போன லும்
  E A
பர்வ தங்கள் பெயர்ந்து போனா லும்  -2
D A
அவர் கிருபை அவர் இரக்கம்
E A
மாறாது எந்தன் வாழ்வி லே
D C#m F#m
அவர் கிருபை அவர் இரக் கம்
Bm E A
மாறாது எந்தன் வாழ்வி லே

Include:

A E A Bm E
…. …. …. .. .. -2
A D E A F#m Bm E A
.. .. .. .. .. .. .. .. -2

Verse:1

A D
என்னை விட்டு விலகாத ஆண்டவர்
  Bm A
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
A F#m Bm
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
  E A
என் வாழ்வில் என்றும் போதுமா னவர் – மலைகள்

Verse:2

A D
யெகோவா நிசி எந்தன் ஜெயம் மானவர்
Bm A
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
A F#m Bm
என் வாழ்வில் நம்பிக்கை யானவர்
  E A
என் வாழ்வில் என்றும் போது மானவர் – மலைகள்

Verse:3

A D
யெகோவா ரப்பா எந்தன் சுகம் மானவர்
Bm A
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
A F#m Bm
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
  E A
என் வாழ்வில் என்றும் போது மானவர் – மலைகள்

Chrorus:

A Bm
மலைகள் விலகிப்போன லும்
  E A
பர்வ தங்கள் பெயர்ந்து போனா லும்  -2
D A
அவர் கிருபை அவர் இரக்கம்
E A
மாறாது எந்தன் வாழ்வி லே
D C#m F#m
அவர் கிருபை அவர் இரக் கம்
Bm E A
மாறாது எந்தன் வாழ்வி லே

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here