Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

Key: D

Beat: 4/4

  D
Current Key: ^

Chorus:

D F#m
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
Bm D
கொல்கதா மலைதனி லே – நம்
Em F#m D
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
A D
கொள்ளாய் கண் கொண் டு
  D F#m
1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
Bm D
சிலுவையில் சேர்த்ததை யோ – தீயர்
Em F#m D
திருக்கரங் கால்களில் ஆணிக ளடித்தார்
A D
சேனைத்திரள் சூ ழ – குருசினில்

Chorus:

D F#m
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
Bm D
கொல்கதா மலைதனி லே – நம்
Em F#m D
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
A D
கொள்ளாய் கண் கொண் டு
  D F#m
2. பாதகர் நடுவில் பாவியினேசன்
Bm D
பாதகன் போல் தொங் க – யூத
Em F#m D
பாதகர் பரிகா சங்கள் பண்ணிப்
A D
படுத்திய கொடுமைத னை – குருசினில்

Chorus:

D F#m
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
Bm D
கொல்கதா மலைதனி லே – நம்
Em F#m D
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
A D
கொள்ளாய் கண் கொண் டு
  D F#m
3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
Bm D
சகியாமல் நாணுதை யோ – தேவ
Em F#m D
சுந்தர மைந்த னுயிர் விடு காட்சியால்
A D
துடிக்கா நெஞ்சுண் டோ – குருசினில்

Chorus:

D F#m
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
Bm D
கொல்கதா மலைதனி லே – நம்
Em F#m D
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
A D
கொள்ளாய் கண் கொண் டு
  D F#m
4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
Bm D
இறைவன் விலாவதி லே – அவர்
Em F#m D
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
A
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

Chorus:

D F#m
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
Bm D
கொல்கதா மலைதனி லே – நம்
Em F#m D
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
A D
கொள்ளாய் கண் கொண் டு
  D F#m
5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
Bm D
ஏங்கிப் புலம்பலை யோ – நின்
Em F#m D
எருசலையதிபன் இள மண வாளன்
A D
எடுத்த கோல மி தோ – குருசினில்

English Lyrics and Chords

kurusinil thongiyae kuruthiyum vatiya
kolkathaa malaithanilae – nam
kuruvaesu suvaami kodun thuyar paavi
kollaay kann konndu

1. sirasinil mulmuti uruththida arainthae
siluvaiyil serththathaiyo – theeyar
thirukkarang kaalkalil aannikalatiththaar
senaiththiral soola – kurusinil

2. paathakar naduvil paaviyinaesan
paathakan pol thonga – yootha
paathakar parikaasangal pannnnip
paduththiya kodumaithanai – kurusinil

3. santhira sooriya sakala vaan senaikal
sakiyaamal naanuthaiyo – thaeva
sunthara maintha nuyir vidukaatchiyaal
thutikkaa nenjunntoo – kurusinil

4. eettiyaal sevakan ettiyae kuththa
iraivan vilaavathilae – avar
theettiya theetchaைk kuruthiyum jalamum
thiranthoottaோduthu paar – kurusinil

5. erusalaem maathae maruki neeyaluthu
aengip pulampalaiyo – nin
erusalaiyathipan ila manavaalan
eduththa kola mitho – kurusinil

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here