KIRUBAYIN KADALEY – Benny Joshua

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே is the Tamil Christian melody song, tune lyrics and sung by Benny Joshua. Click_here to view the Official video of the KIRUBAYIN KADALEY on Youtube. The Original Key of the KIRUBAYIN KADALEY is in G.  The Chord Progressions will be G D C Am Em. Please Find below KIRUBAYIN KADALEY Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

KIRUBAYIN KADALEY_BennyJoshua

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே

Key: G

  G
Current Key: ^

Intro:

G C G C D
…. …. …. . x2

Pre-Chorus:

G
தேடி வந்து மீட்ட
C
கிருபையின் கடலே
G
காருண்யத்தினாலே
C D
காத்துக்கொண்ட நிழலே-2
Am D
முடிவில்லா உம் இரக்கத்தால்
  C G
என்னை மூடிக்கொண்டீ ரே
  Am D
உந்தன் முடிவில்லா உம் இரக்கத்தால்
  D G
என்னை மூடிக்கொண்டீ ரே-2

Chorus:

G
மாறாத கிருபை
  C
என்னை மறவாத கிருபை-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
  D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2

Interlude:

G C G C D
…. …. …. . x2
  G
1. தரம் தாழ்த்த நினைப்போர் முன்
Am G
சிரம் தனை உயர்த்தி
C Em D
திறம் தந்து நடத்திடும் கிருபை யே

—–

G
தரம் தாழ்த்த நினைப்போர் முன்
C
சிரம் தனை உயர்த்தி
Am7 Em D
திறம் தந்து நடத்திடும் கிருபை யே

Chorus:

G
மாறாத கிருபை
  C
என்னை மறவாத கிருபை-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
  D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2

Interlude:

G(Em) C G(B) Am(Em) D
…. …. …. . x2
G
….
  G
2. நயம் காட்டும் மனிதர் முன்
Am G
புயம் கொண்ட பெலத்தால்
C Em D
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபை யே

—-

G
நயம் காட்டும் மனிதர் முன்
C
புயம் கொண்ட பெலத்தால்
Am Em D
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபை யே

Chorus:

G
மாறாத கிருபை
  C
என்னை மறவாத கிருபை-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
  D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2

Interlude:

G Am7 Em7 D
…. …. …. …. x2
G
….
  G
3. பெலவானின் கண்கள் முன்
Am G
பெலவீனன் எனை நீர்
C Em D
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபை யே

—–

G
பெலவானின் கண்கள் முன்
C
பெலவீனன் எனை நீர்
Am Em D
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபை யே

Chorus:

G
மாறாத கிருபை
  C
என்னை மறவாத கிருபை-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
  D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2

Pre-Chorus:

G
தேடி வந்து மீட்ட
C
கிருபையின் கடலே
G
காருண்யத்தினாலே
C D
காத்துக்கொண்ட நிழலே-2
Am D
முடிவில்லா உம் இரக்கத்தால்
  C G
என்னை மூடிக்கொண்டீ ரே
  Am D
உந்தன் முடிவில்லா உம் இரக்கத்தால்
  D G
என்னை மூடிக்கொண்டீ ரே-2

Chorus:

G
மாறாத கிருபை
  C
என்னை மறவாத கிருபை-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
  D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2

English Lyrics and Chords

1.Thedi Vanthu Meetta
kirubayin Kadalae
Karunyaththinaalae
Kaathukkonda Nizhalae-2

(Unthan) Mudivillaa Um Irakkaththaal
Ennai Moodikkondeerae-2

Maaraatha Kirubai
Ennai Maravaatha Kirubai-2
Aazhaththil Kai Koduthu
(Ennai) Thookkina Um Kirubai-2

1.Tharam Thaazhththa ninaippor mun
Siram thanai Uyarthi
Thiram Thanthu Nadathidum Kirubaiyae-2-Maaraatha

2.Nayam Kattum Nanithar Mun
Puyam konda Belathaal
Jeyam thanthu Uyarthidum Kirubayae-2-Maaraatha

3.Belavaanin Kangal mun
Belaveenan Enai Neer
Belam Thanthu Uyarthidum Kirubaiyae-2-Maaraatha

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here