Kattupuravin Saththam

Kattupuravin Saththam is the tamil christian melody song Music: Sweeton J Paul, Singer: A Johnshny, Lyrics: A. Solomon Produced by Jesus RedeemsClick_here to view the Official video of the Kattupuravin Saththam in Youtube. The Original Key of the Kattupuravin Saththam is in Ebm.  The Chord Progressions will be Ebm Bbm Db Ab. Please Find below Kattupuravin Saththam Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Kattupuravin Saththam

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

காட்டு புறாவின் சத்தம்

Key: Ebm

 Ebm
Current Key:^

Intro:

EbmBbmDbAb
^….^….^….^…. x2

Pre-chorus:

EbmBbm
காட்டு புறாவின் சத்தம்கேட்கிறதே
DbEbm
என் நேசர் (இயேசு) என்னைத் தேடிவருவாரென்று
EbmBbm
கானக்குயிலின் கானம்இசைக்கின்றதே
DbEbm
மன்னவர் சிங்காரமாய்வருவாரென்று               -x2

Chorus:

 Ebm
உம்வருகைவரை நான் காத்திருப்பேன்
 BAbBbEbm
என்விழி இரண்டால் என்றும்விழித்திருப்பேன்-2
 Ebm
1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
 DbGbEbm
தந்தையாக நீர்என்னில் வாழ்கின்றிரே
EbmAbmBb
....
Ab
நீர் எந்தன் நேசர் தானே
Ab
நீர் எந்தன் நண்பர்தானே
EbmDb
என்றென்றும்உந்தன் அன்பை
GbBDb
என்னவென்றுநான் சொல்லிடுவேன் .

Chorus:

 EbmB
உம்வருகைவரை நான்காத்திருப்பேன்
 AbmBbEbm
என்விழி இரண்டால் என்றும்விழித்திருப்பேன்-2

——-

EbmBbm
காட்டு புறாவின் சத்தம்கேட்கிறதே
DbEbm
என் நேசர் (இயேசு) என்னைத் தேடிவருவாரென்று
 Ebm
2)கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
 DbGbEbm
நினைவெல்லாம் என்றும்உம்மையேசுற்றுதே
EbmAbmBb
....
Ab
நீரின்றி நானும் இல்லை
Ab
நீர்தானே  எந்தன் எல்லை
EbmDb
என்றென்றும்எந்தன் நாவால்
GbBDb
உம்மையேபாடுவேன்.

Chorus:

 EbmB
உம்வருகைவரை நான்காத்திருப்பேன்
 AbmBbEbm
என்விழி இரண்டால் என்றும்விழித்திருப்பேன்-2

——-

EbmBbm
காட்டு புறாவின் சத்தம்கேட்கிறதே
DbEbm
என் நேசர் (இயேசு) என்னைத் தேடிவருவாரென்று
 Ebm
3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
 DbGbEbm
உமக்குநிகராய்யாரும்இங்குஇல்லையே
EbmAbmBb
....
Ab
நீர் எந்தன் ஜீவன்தானே
Ab
நான் உந்தன் சாயல்தானே
EbmDb
என்றென்றும்எந்தன் மூச்சு
GbBDb
உந்தன் பெயர்சொல்லிடுதே

Chorus:

 EbmB
உம்வருகைவரை நான்காத்திருப்பேன்
 AbmBbEbm
என்விழி இரண்டால் என்றும்விழித்திருப்பேன்-2

——-

EbmBbm
காட்டு புறாவின் சத்தம்கேட்கிறதே
DbEbm
என் நேசர் (இயேசு) என்னைத் தேடிவருவாரென்று
EbmBbm
கானக்குயிலின் கானம்இசைக்கின்றதே
DbEbm
மன்னவர் சிங்காரமாய்வருவாரென்று               -x2

——-

 Ebm
உம்வருகைவரை நான் காத்திருப்பேன்
 BAbmBbEbm
என்விழி இரண்டால் என்றும்விழித்திருப்பேன்-2

English Lyrics and Chords

Kaatupuraavin saththam kaetkirathae
En Nesar ennai thedi varuvarendru
Kaana kuyilin kaanam Isaikindrathae
Mannavar Singaramaai varuvar endru
Um varugaivarai naan kathirupaen
En vili erandal endrum viliththirupaen – 2

1) Thayinum melaai unthan anbu ullathae
Thanthaiyaga neer ennil valginrerae
Neer enthan naesarthanae
Neer enthan nanbarthanae
Endrendrum unthan anbai enavendru nan soluvaen
– Um varugai

2) Kanavellaam endrum ummaiyae kanginraen
Ninaivellam endrum ummaiyae sutruthae
Neerinri naanu millaiyae
Neerthanae enthan ellai
Endrendrum enthan naval ummaiyae paadiduvaen
– Um varugai

3) Poorana aazhagu ullavarum neerthanae
Ummaku negarai yaarum inguillaiyae
Neer enthan jeevan thanae
Naan unthan saayal thanae
Endrendrum enthan muuchu unthan paeyar solliduthae
– Um varugai

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here