Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

கர்த்தாவே என் பெலனே

Key: Em

  Em
CurrentKey: ^

பல்லவி

Em G
கர்த்தாவே என் பெலனே
Em G C D Em
உம்மில் அன்பு கூ றுவே னே
Em G C D Em
உத்தம மானதும் வழித் தா னே

– கர்த்தாவே

Verse 1 :

Em G D Em
என் கன் மலையும் என் கோட் டையும்
D Em C Em
என் ரட்ச கரும் என் தே வனும்
Em B Am Em
என் கே டாகமும் ரட்சனையைக் கொம்பும்
Em C D Em
என் உயர்ந் த அடைக் கலமா னவர்

Verse 2 :
மரண கட்டுகள் சூழ்ந்து கொண்டது
துர்ச்சன பிரவாகம் பயப்படுத்தினது
பாதாள கட்டுகள் சூழ்ந்து கொண்டது
மரண கண்ணிகளேன் மேல் விழுந்தது

Verse 3 :
வானங்களை தாழ்த்தி இறங்கினார்
பாதங்களின் கீழருள் இருந்தது
கேருபீன் மேலேறி வேகமாய் சென்றரர்
காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்

Verse 4 :
இருளைத் தமக்கு மறைவிடமாக்கி
மேகங்களை கூடாரமாக்கினார்
வானங்களில் கர்த்தர் குமுறினார்
தமது சத்தத்தை தொனிக்க பண்ணினார்

Verse 5 :
தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே
உத்தமனுக்கு நீர் உத்தமரே
புனிதனுக்கு நீர் புனிதமானவரே
மாறுகிறவனுக்கு மாறுகிறவரே

Verse 6 :
சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்
மேட்டிமையான கண்களை தாழ்த்துவீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
இருளை நீர் வெளிச்சமாக்குவீர்

Verse 7 :
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
தம்மையே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்

Verse 8 :
கர்த்தர் ஜீவ தேவனானவர்
என்னுடைய கன்மலையும்மாணவர்
என்றென்றும் துதிக்கப் பாடுவாராக
எல்லாவற்றிலும் உயர்ந்திருப்பாராக

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here