Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Kalvari Anbai – கல்வாரி அன்பை

Key: G

Beat: 4/4

 G
Current Key:^

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
 D
கண்கள் கலங்கிடுதே
AmF
கர்த்தா உம் பாடுகள்இப்போதும் நினைத்தால்
DG
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

Verse:1

GC
கெத்சமனே பூங்காவிலே
AmG
கதறி அழும் ஓசை
GC
எத்திசையும் தொனிக்கிறதே
DBmEm
எங்கள் மனம் திகைக்கின்றதே
AmDG
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
 D
கண்கள் கலங்கிடுதே
AmF
கர்த்தா உம் பாடுகள்இப்போதும் நினைத்தால்
DG
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

Verse:2

GC
சிலுவையில் மாட்டிவதைத்தனரோ
 AmG
உம்மைசெந்நிறம் ஆக்கினரோ
GC
அப்போதும் அவர்காய்வேண்டினீரே
DBmEm
அன்போடு அவர்களைகண்டீரன்றோ
AmDG
அப்பா உம்மனம் பெரிதே – கல்வாரி

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
 D
கண்கள் கலங்கிடுதே
AmF
கர்த்தா உம் பாடுகள்இப்போதும் நினைத்தால்
DG
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

Verse:3

GC
எம்மையும் உம்மைபோல்மாற்றிடவே
AmG
உம் ஜீவன் தந்தீரன்றோ
GC
என் தலை தரைமட்டும்தாழ்த்துகின்றேன்
DBmEm
தந்து விட்டேன் அன்பின்கரங்களிலே
AmDG
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

English Lyrics and Chords

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here