Enna Marakkaadheenga

Enna Marakkaadheenga is the Tamil Christian melody song, tune lyrics, and sung by Gersson Edinbaro. Click_here to view the Official video of the Enna Marakkaadheenga on Youtube. The Original Key of the Enna Marakkaadheenga is in G.  The Chord Progressions will be G D Am C Em. Please Find below Enna Marakkaadheenga Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Enna Marakkaadheenga

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

என்ன மறக்காதீங்க

Key: G

  G
Current Key: ^

Intro:

G Am G C
.. .. .. ..
Em Bm C D
.. .. .. ..

Pre-Chorus:

  G
என்ன மறக்காதீங்க
  D
விட்டு விலகாதீங்க
  C
உங்க முகத்த நீங்க மறச்சா
  D G
நான் எங்கே ஓடு வேன் x2

Chorus:

Em D
எங்கே ஓடு வேன்
  C Bm
உம் சமுகத்தை விட் டு
  Am
உம்மை விட்டு விட்டு
C D G
எங்கும் ஓடி ஒளிய முடியு மோ x2

Verse:1

G D
யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
Am D G
படுக்கை போட்டாலும் விட மாட்டீ ரே x2
Em (E) Am
ஓடி போனாலும் தேடி வந்தீரே
D G
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீ ரே x2

—–

Pre-Chorus:

  G
என்ன மறக்காதீங்க
  D
விட்டு விலகாதீங்க
  C
உங்க முகத்த நீங்க மறச்சா
  D G
நான் எங்கே ஓடு வேன் x2

Chorus:

Em D
எங்கே ஓடு வேன்
  C Bm
உம் சமுகத்தை விட் டு
  Am
உம்மை விட்டு விட்டு
C D G
எங்கும் ஓடி ஒளிய முடியு மோ x2

—–

Interlude:

Em C G D
…. …. …. ….
Em C F D
…. …. …. ….

Verse:2

G D
பேதுரு போல் உம்மை தெரியாதென்று
Am D G
மறுதலித்தாலும் நீர் விடவில்லை யே x2
Em (E) Am
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
D G
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே x2

—–

Pre-Chorus:

  G
என்ன மறக்காதீங்க
  D
விட்டு விலகாதீங்க
  C
உங்க முகத்த நீங்க மறச்சா
  D G
நான் எங்கே ஓடு வேன் x2

Chorus:

Em D
எங்கே ஓடு வேன்
  C Bm
உம் சமுகத்தை விட் டு
  Am
உம்மை விட்டு விட்டு
C D G
எங்கும் ஓடி ஒளிய முடியு மோ x2

English Lyrics and Chords

Enna Marakkaadheenga
Vittu Vilagaadheenga
Unga mugatha neenga marachaa
Naan engae oduven-2

Engae oduven
Um samugathai vittu
Umma vittu vittu
Engum odi Oliya mudiyumo-2

1.Yonavaippola Naan Adiththattilae
Padukkai Pottaalum Vida Matteerae-2
Odi Ponaalum Thedi Vantheerae
Meenaikkondaagilum
Meettu Vantheerae-2-Enna

2.Pethuru Pol Ummai Theriyathendru
Maruthalithaalum Neer Vidavillayae-2
Thurogam Seithaalum Thookki Vitteerae
Manthayai Meikkimbadi Uyarthi Vaitheerae-2-Enna

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here