Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

எனக்காய் ஜீவன் விட்டவரே

Key: G

 G
Current Key:^

Verse:1

GBEmD
எனக்காய்ஜீவன்விட்டவரே
DCEmG
என்னோடிருக்கஎழுந்தவரே
BEmBC
என்னை என்றும் வழிநடத்துவாரே
DCDG
என்னை சந்திக்கவந்திடுவாரே
GEmC
இயேசுபோதுமேபோதுமே
CD7D
இயேசுபோதுமேபோதுமே
GBEmC
எந்த நாளிலுமேஎன் நிலையிலுமே
DCmDG
எந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமே

Verse:2

GBEmD
பிசாசின்சோதனைபெருகிட்டாலும்
DCEmG
சோர்ந்து போகாமல்முன்செல்லவே
BEmBC
உலகமும்மாமிசமும்மயக்கிட்டாலும்
DCDG
மயங்கிடாமல்முன்னேறவே
GEmC
இயேசுபோதுமேபோதுமே
CD7D
இயேசுபோதுமேபோதுமே
GBEmC
எந்த நாளிலுமேஎன் நிலையிலுமே
DCmDG
எந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமே

Verse:3

GBEmD
புல்லுள்ளஇடங்களில்மேய்த்திடுவார்
DCEmG
அமர்ந்ததண்ணீரண்டைநடத்திடுவார்
BEmBC
ஆத்துமாவை தினம்தேற்றிடுவார்
DCDG
மரணப்பள்ளத்தாக்கில்காத்திடுவார்
GEmC
இயேசுபோதுமேபோதுமே
CD7D
இயேசுபோதுமேபோதுமே
GBEmC
எந்த நாளிலுமேஎன் நிலையிலுமே
DCmDG
எந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமே

Verse:4

GBEmD
மனிதர்என்னைகைவிட்டாலும்
DCEmG
மாமிசம்அழுகிநாறிட்டாலும்
BEmBC
ஐசுவரியம்யாவும்அழிந்திட்டாலும்
DCDG
ஆகாதவன் என்றுதள்ளி விட்டாலும்
GEmC
இயேசுபோதுமேபோதுமே
CD7D
இயேசுபோதுமேபோதுமே
GBEmC
எந்த நாளிலுமேஎன் நிலையிலுமே
DCmDG
எந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமே

English Lyrics and Chords

1.Enakkai Jeevan Vittavarae
ennotirukka elunthavarae
ennai entum vali nadaththuvaarae
ennai santhikka vanthiduvaarae

Chorus:
Yesu pothumae
Yesu pothumae
entha naalilumae en nilaiyilumae
enthan vaalvinilae
Yesu pothumae

2. pisaasin sothanai perukittalum
sornthu pokaamal munsellavae
ulakamum maamisamum mayakkittalum
mayangidaamal munnaeravae

3. pullulla idangalil maeyththiduvaar
amarntha thannnneeranntai nadaththiduvaar
aaththumaavai thinam thaettiduvaar
maranap pallaththaakkil kaaththiduvaar

4. manithar ennai kaivittalum
maamisam aluki naarittalum
aisuvariyam yaavum alinthittalum
aakaathavan entu thalli vittalum

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here