Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

எந்நாளுமே துதிப்பாய்

Key: C

  C
CurrentKey: ^

பல்லவி

C G C G F
எந்நாளு மே துதிப் பாய் – என் னாத்து மாவே , நீ
C G C
எந்நாளு மே துதிப் பாய் !

அனுபல்லவி

C Am(D7) G C
இந்நாள் வரையிலே உன்னத னார் செய்த ; – 2
G F Am G
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது –
C G C
எந்நாளு மே துதிப் பாய் !

சரணங்கள்

  C G C G F
1. பாவங்கள் எத்தனை யோ – நினை யா திருத்தாருன்
C G C
பாவங்கள் எத்தனை யோ ?
C Am(D7) G C
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
G F Am G
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி —
C G C
எந்நாளு மே துதிப் பாய் !

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் — எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது — எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே — எந்நாளுமே

6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே — எந்நாளுமே

English Lyrics and Chords


Transpose: 0

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here