En Thai Uruvagum Munne En Karuvai Kandeer Ayya – Aaron Bala

En Thai Uruvagum Munne is the tamil christian melody song, tune lyrics and sung by Aaron Bala. Click_here to view the Official video of the En Thai Uruvagum Munne in Youtube. The Original Key of the En Thai Uruvagum Munne is in Cm.  The Chord Progressions will be Cm Fm G Ab Gm. Please Find below En Thai Uruvagum Munne Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. En Thai Uruvagum Munne En Karuvai Kandeer Ayya. Click_here to see all other Tamil song chords.

en thai uruvagum munne en karuvai

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

Transpose: 0

என் தாய் உருவாகுமுன்னே

Key: Cm

Beat: 4/4

  Cm
Current Key: ^

————-

Pre-Chorus:

  Cm Fm
என் தாய் உருவாகுமுன் னே
G Cm
என் கருவை கண்டீரை யா
  Cm Fm
என் பெயர் உருவாகும் முன் னே
G Cm
பெயர் சொல்லி அழைத்தீரை யா

Chorus:

Cm Ab
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
G
சொல்ல வார்த்தையே இல்ல
Cm Ab
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
Gm Cm
வேறு ஆசையே இல்ல
  Cm Fm
என் தாய் உருவாகுமுன் னே
G Cm
என் கருவை கண்டீரை யா
  Cm
1. எலும்புகள் உருவாகல
Ab
நரம்புகள் உருவாகல
G
தசைகள் உருவாகல
Fm G Cm
தரிசனம் உருவான தே
  Ab(Abm) G Cm
தாய் கருவிலே தரிசனம் உருவான தே x2

—————

Chorus:

Cm Ab
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
G
சொல்ல வார்த்தையே இல்ல
Cm Ab
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
Gm Cm
வேறு ஆசையே இல்ல
  Cm Fm
என் தாய் உருவாகுமுன் னே
G Cm
என் கருவை கண்டீரை யா

—————

  Cm
2. அழியாமல் அணைத்துக் கொண்டீர்
Ab
கலையாமல் காத்துக் கொண்டீர்
G
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
Fm G Cm
பத்திரமாய் என்னை சுமந்தீ ரே
  Ab(Abm) G Cm
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீ ரே x2

—————

Chorus:

Cm Ab
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
G
சொல்ல வார்த்தையே இல்ல
Cm Ab
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
Gm Cm
வேறு ஆசையே இல்ல
  Cm Fm
என் தாய் உருவாகுமுன் னே
G Cm
என் கருவை கண்டீரை யா
  Cm Fm
என் பெயர் உருவாகும் முன் னே
G Cm
பெயர் சொல்லி அழைத்தீரை யா

—————

English Lyrics and Chords

En Thai Uruvagum munney
En karuvai kanderaiyaa

En Peyar Uruvagum munney
Peyar solli Allaither aiyya

Eppadipa Umakku Nandri Soluven
Solla Varthaiyee illa
Neenga Pothum En Valkai Mulluvathum
Vera assaiye illa – En Thai Uruvagum

Ellumbugal Uruvagala
Narambugal Uruvagala
Thasaigal Uruvagala
Tharisanam Uruvanathey
Thai Karuvelay Tharisanam Uruvanathey (2)
– Eppadipa Ummakku

Alliyamal Annaithu Kondeer
Kalaiyamal Kathuk Kondeer
Kuraivendri Pirakka saitheer
Pathiramai Ennai Sumanthirey
Thai Karuviley Pathiramai
Ennai Sumanthirey (2)
– Eppadipa Ummaku

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here