Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

ஏசாயா 60

எழும்பியயே பிரகாசி
உன் ஒளியே வந்தது
கர்த்தருடைய மகிமை
உன்மேலே உதித்தது. – எழும்பியயே

2. வெளிச்சத்தினிடம் சாதிகள்
நடந்து வருவார்கள்:
உன் ஒளியினிடம் இராஜாக்கள்.
உதிக்கிறதால் வருவார்கள். – எழும்பியே

3. கடற்கரையின் திரள் கூட்டம்
உன்வசமாக ஓட்டம் :
பொன்னைக் கொண்டு வருவார்கள்
துதிகளைச் சொல்லி விடுவார்கள் – எழும்பியே

4. தேவதாரு விருட்சங்களும்
பாய்மர விருட்சங்களும்
புன்னை கொண்டு வரப்படும்
என் ஸ்தானம் மகிமைப்படும். – எழும்பியே

5. நீ கைவிடப் பட்டிருந்தாய்
கடவாததுமாயிருந்தாய் :
நித்ய மாட்சிமையாக்குவேன்
சதா மகிழ்ச்சியாய் இருப்பேன் – எழும்பியே

6. சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் ஜாதியுமாவான்:
ஏற்ற காலத்தில் செய்வேன்
தீவிரமாய் இதை நடப்பிப்பேன். – எழும்பியே

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here