Ebinesarae Aarathanai

Ebinesarae Aarathanai is the tamil christian melody song lyrics, tune and sung by Reegan Gomez. Click_here to view the Official video of the Ebinesarae Aarathanai in Youtube. The Original Key of the Ebinesarae Aarathanai is in Dm.  The Chord Progressions will be Dm F C G Am. Please Find below Ebinesare Aarathanai Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Ebinesarae Aarathanai Reegan Gomez

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

எபிநேசரே ஆராதனை

Key: Dm

  Dm
Current Key: ^

Chorus:

Dm C Dm
எபிநேச ரே ஆராதனை
  Gm C Dm
என் துணையாள ரே ஆராதனை

PreChorus:

Am C F
மறப்பேனோ உமது அன் பை நான்
Am C F
மறப்பேனோ உமது அன் பை
  Dm(F) Am(C) Dm
மண்டி யிடுவேன் உம் பாதத்தி லே

Verse:1

Dm G Dm
எளியோனை கண்நோக்கி பார்த்தீறை யா
F C Am Dm
பெயர் சொல்லி என்னை அ ழைத்தீறை யா
D
உமை விட்டு எங்கோ நான்
F C
சென்றபோ தும்
F C Am Dm
என்னை தேடி என் பின்னே வந்தீரய் யா
  Am
மறப்பேனோ

———————

Verse:2

Dm G Dm
நீர் என் மேல் வைத்த உம் கிருபையி னால்
F C Am Dm
நிர்மூல மகாமல் காத்தீரை யா
D F C
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலு மே
F C Am Dm
கனிவாக என்னை நீர் தேற்றினீ ரே
  Am
மறப்பேனோ

———————

Verse:3

Dm G Dm
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்தி லே
F C Am Dm
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயி லே
D F C
மறந்தீரோ என்று நான் அழுதேனை யா
F C Am Dm
மறப்பேனோ என்று சொல்லி அணைநீரை யா
  Am
மறப்பேனோ

———————

PPT

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here