Dhayavu – John Jebaraj

Dhayavu is the tamil christian melody song, tune lyrics and sung by John Jebaraj. Click_here to view the Official video of the Dhayavu in Youtube. The Original Key of the Dhayavu is in D.  The Chord Progressions will be D G A Bm F#m. Please Find below Dhayavu Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Dhayavu John Jebaraj

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

தயவு – Dhayavu

Key: D

  D
Current Key: ^

Intro:

D D
…. ….x4
D Am G D
…. …. …. ….x2
D D
…. ….

Pre-Chorus:

D
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
D
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
D Am
பாரபட்சம் பார்க்காத தயவு
D C G
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
D A Bm
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

Chorus:

  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  G C Bb
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

Interlude:

D
….x4
A D C G D
…. …. .. .. ….
D
….x2

Verse:1

  D C G D
(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்பு கள்
D C G D
திசை மாறி போக செய்த தயவு பெரிய தே-2
A Bm C D
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத் தை
A D C D
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரிய தே
  G C Am
இந்த தயவை பாட ஜீவன் உள்ள தே    - உங்க தயவு

Chorus:

  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  G C Bb
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

Interlude:

Am Am D Am
…. …. …. ….
G Bm
…. ….
Bm G A D A D
.. . .. . .. .
D
….x2

Verse:2

D C G D
சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போன தே
  D C G D
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்ற தே-2
A Bm C D
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்ற தே
A D C D
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்த தே
  G C Am
என்னை உயர உயர கொண்டு செல்லு தே   - உங்க தயவு

Chorus:

  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  Am D
உங்க தயவு பெரிய தே
  Am D
உங்க தயவு சிறந்த தே
  C G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  G C Bb
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

Pre-Chorus:

D
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
D
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
D Am
பாரபட்சம் பார்க்காத தயவு
D C G
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
D A Bm
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

Chorus:

  F D
உங்க தயவு பெரிய தே
  F D
உங்க தயவு சிறந்த தே
  F G Am
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  F D
உங்க தயவு பெரிய தே
  F D
உங்க தயவு சிறந்த தே
  F G D
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
  G C D
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

End:

D
….x4
Em D(F#m) G A
.. .. .. ..x3

English Lyrics and Chords

Pre-Chorus:
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
(En) Thalai Nimirnthu Vaazha Seiyum Dhayavu-2
Paarapatcham Paarkkatha Dhayavu
Eliyavanai Uyarththi Vaikkum Dhayavu
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

Chorus:
Unga Dhayavu Periyathae
Unga Dhayavu Siranthathae
Unga Dhayavu Ennai Sethamindri Paathukaaththathae
Oru Sethamindri Thalaimuraiyaai Paathukaaththatahe

Verse:1
(Ennai) Kuri Paarththu Eriyappatta Savulin Ambugal
Thisai Maari Poga Seitha Dhayavu Periyathe-2
Oru Adiyin Thooraththile Kanda Maranathai
Thaduththi Niruththi Pathukaaththa Dhayavu Periyathe
Intha Thayavai Paada Jeevan Ullathae-Unga Dhayavu

Verse:2
Sutri Nindra Jalangal Ellam Amizhnthu Ponathae
En Pezhai Mattum Paththiramai Malayil Nindrathae-2
Moozhgum Endru Ethirpaarththa Kangal Thotrathae
Yereduththu Paarkkum Vannam Uyarththi Vaiththathae
Ennai Uyara Uyara Kondu Selluthae-Unga Dhayavu

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here