Tamil Lyrics and Chords
Transpose: 0
பெத்தலையில் பிறந்தவரைப்
Key: D
D | |
CurrentKey: | ^ |
Chorus:
D | Bm |
பெத்தலையில் | பிறந்தவரைப் |
A | G |
போற்றித் துதி | மனமே – இன்னும் |
—————
D(Bm) | |
1. | சருவத்தையும் படைத்தாண்ட |
G(C) | (D) |
சருவ வல்ல | வர் – இங்கு |
D | A |
தாழ்மையுள்ள | தாய் மடியில் |
Bm | G |
தலை சாய்க்க | லானார் – பெத்தலையில் |
D | A |
குளிரும் பனியும் | கொட்டிலிலே |
G | A |
கோமகனும் | தொட்டிலிலே |
Em | D | A | D |
ஆரிரோ | ஆரிரோ | ஆரிரா | ரோ |
D | A | G |
ஆராரோ | ஆராரோ | ஆரிராரோ |
D | G | D |
தூங்கு | தூங்கு | பாலா நீ |
—————
D(Bm) | |
2. | சிங்காசனம் வீற்றிருக்கும் |
G(C) | (D) |
தேவ மைந்த | னார் – இங்கு |
D | A |
பங்கமுற்றப் | பசுத் தொட்டிலில் |
Bm | G |
படுத்திருக்கி | றார் – பெத்தலையில் |
Chorus:
D | Bm |
பெத்தலையில் | பிறந்தவரைப் |
A | G |
போற்றித் துதி | மனமே – இன்னும் |
D(Bm) | |
3. | முன்பு அவர் சொன்னபடி |
G(C) | (D) |
முடிப்பதற்கா | க – இங்கு |
D | A |
மோட்சம் விட்டுத் | தாழ்ச்சியுள்ள |
Bm | G |
முன்னணையி | லே – பெத்தலையில் |
—————
D(Bm) | |
4. | ஆவிகளின் போற்றுதலால் |
G(C) | (D) |
ஆனந்தங் கொண் | டோர் – இங்கு |
D | A |
ஆக்களூட | சத்தத்துக்குள் |
Bm | G |
அழுது பிறந் | தார் – பெத்தலையில் |
Chorus:
D | Bm |
பெத்தலையில் | பிறந்தவரைப் |
A | G |
போற்றித் துதி | மனமே – இன்னும் |
D | A |
குளிரும் பனியும் | கொட்டிலிலே |
G | A |
கோமகனும் | தொட்டிலிலே |
Em | D | A | D |
ஆரிரோ | ஆரிரோ | ஆரிரா | ரோ |
D | A | G |
ஆராரோ | ஆராரோ | ஆரிராரோ |
D | G | D |
தூங்கு | தூங்கு | பாலா நீ |
—————
D(Bm) | |
5. | இந்தடைவாய் அன்பு வைத்த |
G(C) | (D) |
எம்பெருமா | னை – நாம் |
D | A |
எண்ணமுடன் | போய்த் துதிக்க |
Bm | G |
ஏகிடுவோ | மே – பெத்தலையில் |
Chorus:
D | Bm |
பெத்தலையில் | பிறந்தவரைப் |
A | G |
போற்றித் துதி | மனமே – இன்னும் |