Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

அன்பே கல்வாரி அன்பே

Key: F

  F
Current Key: ^
F Dm C Bb Gm C
அன்பே கல்வாரி அன்பே    
C Gm Bbm C7
உம்மைப் பார்க்கையி லே  
  F Bb F
என் உள்ளம் உடையுதய் யா  
  F F7 Bb
1. தாகம் தாகம் என் றீர்
C7 F A
எனக்காய் ஏங்கி நின் றீர்  
Dm F C7 Gm
பாவங் கள் சுமந் தீர் – எங்கள்
F C7 Bbm F
பரிகார பலியா னீர்  

———–

  F F7 Bb
2. காயங்கள் பார்க்கின் றேன்
C7 F A
கண்ணீர் வடிக்கின் றேன்  
Dm F C7 Gm
தூய திரு இரத்த மே  
F C7 Bbm F
துடிக்கும் தாயுள்ள மே  
F Dm C Bb Gm C
அன்பே கல்வாரி அன்பே    
C Gm Bbm C7
உம்மைப் பார்க்கையி லே  
  F Bb F
என் உள்ளம் உடையுதய் யா  
  F F7 Bb
3. அணைக்கும் கரங்களி லே
C7 F A
ஆணிகளா சுவா மி  
Dm F C7 Gm
நினைத்து பார்க்கையி லே  
F C7 Bbm F
நெஞ்சம் உருகுதை யா  

———–

  F F7 Bb
4. நெஞ்சிலே ஓர் ஊற் று
C7 F A
நதியாய் பாயுதை யா  
Dm F C7 Gm
மனிதர்கள் மூழ்கணு மே  
F C7 Bbm F
மறுரூபம் ஆகணு மே  
F Dm C Bb Gm C
அன்பே கல்வாரி அன்பே    
C Gm Bbm C7
உம்மைப் பார்க்கையி லே  
  F Bb F
என் உள்ளம் உடையுதய் யா  

English Lyrics and Chords

Anbe Kalvari Anbe
Anpae Kalvaari Anpae
Ummaip Paarkkaiyilae
En Ullam Utaiyuthayyaa

1. Thaakam Thaakam Enteer
Enakkaay Aengi Ninteer
Paavangal Sumantheer – Engal
Parikaara Paliyaaneer

2. Kaayangal Paarkkinten
Kannnneer Vatikkinten
Thooya Thiru Iraththamae
Thutikkum Thaayullamae

3. Annaikkum Karangalilae
Aannikalaa Suvaami
Ninaiththu Paarkkaiyilae
Nenjam Urukuthaiyaa

4. Nenjilae Or Oottu
Nathiyaay Paayuthaiyaa
Manitharkal Moolkanumae
Maruroopam Aakanumae

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here