Aadhi Thiru Vaarthai

Aadhi Thiru Vaarthai is the Tamil Christmas melody song. Click_here to view the Official video of the Aadhi Thiru Vaarthai on Youtube. The Original Key of the Aadhi Thiru Vaarthai is in D.  The Chord Progressions will be D G A Bm F#m. Please Find below Aadhi Thiru Vaarthai Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Aadhi Thiru Vaarthai

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Aadhi Thiru Vaarthai – ஆதி திருவார்த்தை திவ்ய

Key: D

Beat: 3/4

  D
Current Key: ^

Pre-Verse:

D G A
தித் திரு வார்த்தை திவ்விய
Bm D Em A
அற்புதப் பாலனா கப் பிறந் தார்
Bm D A D
அற்புதப் பாலனா கப் பிறந் தார்
D Bm A
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
Bm Em A D
ஆதிரை யோரை யீடேற்றி

———-

Pre-Chorus:

D C B A
மாசற்ற ஜோதி தி ரித்துவத் தோர் வஸ்து,
G Em G A
மரியாம் கன்னியி டமுதித் து
D A D
மரியாம் கன்னியி டமுதித் து
F#m Bm A
மகிமையை மறந் து தமை வெறுத்து-2
G D G D
மனுக்கு மாரன் வேஷ மாய்
D A G D
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
D G D
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
D A A D
உன்னத காதலும் பொருந்த வே
  G F# D
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

———-

Chorus:

Bm Em A D
தாம், தாம் தன்னர வன்னர
G Em D
தீம்; தீம், தீமைய அற்றிட
D Em
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
A D
சந்தோ ஷமென சோபனம் பாடவே,
D G D
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
Bm Em A D
இருத யத்திலும் எங்கும் நி றைந்திட

———-

Verse:1

D G A
தாம் சாதி ஏவினார்
Bm D Em A
ஆபிர காம் விசு வாசவித் து
Bm D A D
ஆபிர காம் விசு வாசவித் து
D Bm A
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
Bm Em A D
ஈசாய் வங்கிஷத் தானுதித் தார்

———-

Chorus:

Bm Em A D
தாம், தாம் தன்னர வன்னர
G Em D
தீம்; தீம், தீமைய அற்றிட
D Em
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
A D
சந்தோ ஷமென சோபனம் பாடவே,
D G D
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
Bm Em A D
இருத யத்திலும் எங்கும் நி றைந்திட

———-

Verse:2

D G A
பூ லோக பாவ விமோசனர்
Bm D Em A
பூரணக் கிருபையின் வாச னர்
Bm D A D
பூரணக் கிருபையின் வாச னர
D Bm A
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
Bm Em A D
மேன்மை மகிமை பிர தாபன் வந் தார்

———-

Chorus:

Bm Em A D
தாம், தாம் தன்னர வன்னர
G Em D
தீம்; தீம், தீமைய அற்றிட
D Em
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
A D
சந்தோ ஷமென சோபனம் பாடவே,
D G D
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
Bm Em A D
இருத யத்திலும் எங்கும் நி றைந்திட

———-

Verse:3

D G A
அல் லேலூ யா சங்கீர்த்தனம்
Bm D Em A
ஆனந்த கீதங்கள் பாட வே
Bm D A D
ஆனந்த கீதங்கள் பாட வே
D Bm A
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
Bm Em A D
அற்பரன் மெய்பரன் தற்பர னார்

———-

Pre-Chorus:

D C B A
மாசற்ற ஜோதி தி ரித்துவத் தோர் வஸ்து,
G Em G A
மரியாம் கன்னியி டமுதித் து
D A D
மரியாம் கன்னியி டமுதித் து
F#m Bm A
மகிமையை மறந் து தமை வெறுத்து-2
G D G D
மனுக்கு மாரன் வேஷ மாய்
D A G D
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
D G D
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
D A A D
உன்னத காதலும் பொருந்த வே
  G F# D
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

———-

Chorus:

Bm Em A D
தாம், தாம் தன்னர வன்னர
G Em D
தீம்; தீம், தீமைய அற்றிட
D Em
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
A D
சந்தோ ஷமென சோபனம் பாடவே,
D G D
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
Bm Em A D
இருத யத்திலும் எங்கும் நி றைந்திட

English Lyrics and Chords

Aadhi Thiru Vaarthai Dhiviya
Arputha Paalanaga Piranthaar
Arputha Paalanaga Piranthaar
Aathan than Paavathin Saabathai Theerthida
Aathan than Paavathin Saabathai Theerthida
Aathirai Yorai Eedettrida

Maasattra Jothi thirithuva Thor Vasthu
Mariyaam Kanniyida Muthithu
Mariyaam Kanniyida Muthithu
Magimayai Maranthu Thamai Veruthu
Magimayai Maranthu Thamai Veruthu
Manu kumaaran Vesamaai
Unna thaganseer Manganseer Vaasakar
Minnunjseer Vaasaki Meani Niram Elum
Unnatha Kaathalum Porunthavae
Sarva Nanmai Sorubanaar Ranjithanaar

Thaam Thaam Thannara Vannara
Theem Theem Theemai Agattrida
Sangeertha Sangeertha Sangeertha
Santhosam sobanam Paadave
Engirtha Engirtha Engirtha Namathu
Iruthayathilum Engum Niranthida

Aathaam Saathi Yeavinaar
Aabirham Visuvasithu
Aabirham Visuvasithu
Yuthar Simmasana Thaalugai Seivoor
Yuthar Simmasana Thaalugai Seivoor
Eesai Vangisa thaan Uthithaar – Thaam Thaam

Pooloka Paava Vimosanar
Poorana Kirubaiyin Vaasanar
Poorana Kirubaiyin Vaasanar
Mealoka raajathi Raajan Simmaasanan
Mealoka raajathi Raajan Simmaasanan
Meanmai Magimai Pirathaaban Vanthaar – Thaam Thaam

Alleluah Sangeerthanam
Aanatha Geethangal Paadavae
Aanatha Geethangal Paadavae
Allaikal Thollaikal Ellam Neengida
Allaikal Thollaikal Ellam Neengida
Arparan Meiparan Thar paranaar – Thaam Thaam

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here