Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Kalvariyin karunai – கல்வாரியின் கருணையிதே

Key: D

Beat: 3/4

  D
Current Key: ^

Verse:1

D A D A
கல்வாரி யின் கருணையி தே
D G
காயங்களில் காணு தே
G Bm D A
கர்த்தன் இயே சு பார் உனக் காய்
A G D
கஷ்டங்கள் சகித்தா ரே

Chorus:

D F#m D G
விலையேறப் பெற்ற திருரத்த மே -அவர்
A G F#m A
விலாவி னின்று பா யுதே  
G Bm
விலையேறப் பெற்றோனாய்
F#m D A D
உன்னை .. மாற்ற விலையாக ஈந்தன ரே

Verse:2

D A D A
பொன் வெள்ளி யோ மண்ணின் வாழ் வோ
D G
இவ்வன்புக் கிணையாகு மோ
G Bm D A
அன்னையி லும் அன்பு வைத் தே
A G D
தம் ஜீவ னை ஈந்தா ரே

Chorus:

D F#m D G
விலையேறப் பெற்ற திருரத்த மே -அவர்
A G F#m A
விலாவி னின்று பா யுதே  
G Bm
விலையேறப் பெற்றோனாய்
F#m D A D
உன்னை .. மாற்ற விலையாக ஈந்தன ரே

Verse:3

D A D A
சிந்தையி லே பாரங்க ளும்
D G
நிந்தைகள் ஏற்றவ ராய்
G Bm D A
தொங்குகின் றார் பாதகன் போல்
A G D
மங்கா வாழ் வளிக்க வே

Chorus:

D F#m D G
விலையேறப் பெற்ற திருரத்த மே -அவர்
A G F#m A
விலாவி னின்று பா யுதே  
G Bm
விலையேறப் பெற்றோனாய்
F#m D A D
உன்னை .. மாற்ற விலையாக ஈந்தன ரே

Verse:4

D A D A
எந்தனுக் காய் கல்வாரி யில்
D G
இந்தப் பாடுகள் பட் டீர்
G Bm D A
தந்தையே உம் அன்பினை யே
A G D
சிந்தித்தே சேவை செய் வேன்

Chorus:

D F#m D G
விலையேறப் பெற்ற திருரத்த மே -அவர்
A G F#m A
விலாவி னின்று பா யுதே  
G Bm
விலையேறப் பெற்றோனாய்
F#m D A D
உன்னை .. மாற்ற விலையாக ஈந்தன ரே

Verse:5

D A D A
மனுஷ னை நீர் நினைக்க வும்
D G
அவனை விசாரிக் கவும்
G Bm D A
மண்ணில் அ வன் எம்மாத்தி ரம்
A G D
மன்னவா உம் தய வே

English Lyrics and Chords

1.Kalvariyin karunai ithae Lyrics in English
kalvaariyin karunnaiyithae
kaayangalil kaanuthae
karththan Yesu paar unakkaay
kashdangal sakiththaarae

Chorus:
vilaiyaerap petta thiruraththamae -avar
vilaavinintu paayuthae
vilaiyaerap pettaோnaay
unnai maatta vilaiyaaka eenthanarae

2.pon velliyo mannnnin vaalvo
ivvanpuk kinnaiyaakumo
annaiyilum anpu vaiththae
tham jeevanai eenthaarae

3.sinthaiyilae paarangalum
ninthaikal aettavaraay
thongukintar paathakan pol
mangaa vaalvalikkavae

4.enthanukkaay kalvaariyil
inthap paadukal pattir
thanthaiyae um anpinaiyae
sinthiththae sevai seyvaen

5.manushanai neer ninaikkavum
avanai visaarikkavum
mannnnil avan emmaaththiram
mannavaa um thayavae

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here