Tamil Lyrics and Chords
Transpose: 0
Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்
Key: Am
Beat: 3/4
Am | |
Current Key: | ^ |
Chorus:
Am | E |
சிலுவை சுமந்த உ | ருவம் |
Am |
சிந்தின இரத்தம் புரண்டோடியே |
Dm | |
நதிபோலவே | பாய்கின்றதே |
E |
நம்பி இயேசுவண்டை வா |
Am | E | Am |
நம்பி இயே | சுவண்டை | வா |
C | |
1. | பொல்லா உலக சிற்றின்பங்கள் |
Dm | Am |
எல்லாம் அழியும் மா | யை |
Am | E |
காணாய் நிலையான | சந்தோஷம் பூவில் |
Dm | E | Am |
கர்த்தாவின் | அன்பண்டை | வா |
Chorus:
Am | E |
சிலுவை சுமந்த உ | ருவம் |
Am |
சிந்தின இரத்தம் புரண்டோடியே |
Dm | |
நதிபோலவே | பாய்கின்றதே |
E |
நம்பி இயேசுவண்டை வா |
Am | E | Am |
நம்பி இயே | சுவண்டை | வா |
C | |
2. | பாவ மனித ஜாதிகளைப் |
Dm | Am |
பாசமாய் மீட்க வந் | தார் |
Am | E |
பாவப் பரிகாரி | கர்த்தர் இயேசுநாதர் |
Dm | E | Am |
பாவமெல் | லாம் சுமந் | தார் |
Chorus:
Am | E |
சிலுவை சுமந்த உ | ருவம் |
Am |
சிந்தின இரத்தம் புரண்டோடியே |
Dm | |
நதிபோலவே | பாய்கின்றதே |
E |
நம்பி இயேசுவண்டை வா |
Am | E | Am |
நம்பி இயே | சுவண்டை | வா |
C | |
3. | தாகமடைந்தோர் எல்லோருமே |
Dm | Am |
தாகத்தை தீர்க்க வா | ரும் |
Am | E |
ஜீவத் தண்ணீரான | கர்த்தர் இயேசுநாதர் |
Dm | E | Am |
ஜீவன் உ | னக்களிப் | பார் |
English Lyrics and Chords
siluvai sumantha uruvam
sinthina iraththam puranntootiyae
nathipolavae paaykintathae
nampi Yesuvanntai vaa
1. pollaa ulaka sittinpangal
ellaam aliyum maayai
kaannaay nilaiyaana santhosham poovil
karththaavin anpanntaivaa — siluvai
2. paava manitha jaathikalaip
paasamaay meetka vanthaar
paavap parikaari karththar Yesunaathar
paavamellaam sumanthaar — siluvai
3. thaakamatainthor ellorumae
thaakaththai theerkka vaarum
jeevath thannnneeraana karththar Yesunaathar
jeevan unakkalippaar — siluvai