Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Kalvari Anbai – கல்வாரி அன்பை

Key: G

Beat: 4/4

  G
Current Key: ^

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
  D
கண்கள் கலங்கிடு தே
Am F
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
D G
நெஞ்சம் நெகிழ்ந்திடு தே

Verse:1

G C
கெத்சமனே பூங் காவிலே
Am G
கதறி அழும் ஓ சை
G C
எத்திசையும் தொ னிக்கிறதே
D Bm Em
எங்கள் மனம் தி கைக்கின்ற தே
Am D G
கண்கள் க லங்கிடு தே – கல்வாரி

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
  D
கண்கள் கலங்கிடு தே
Am F
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
D G
நெஞ்சம் நெகிழ்ந்திடு தே

Verse:2

G C
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
  Am G
உம்மை செந்நிறம் ஆக்கின ரோ
G C
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
D Bm Em
அன்போடு அவர்களை கண்டீரன் றோ
Am D G
அப்பா உம் மனம் பெரி தே – கல்வாரி

Chorus:

G
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
  D
கண்கள் கலங்கிடு தே
Am F
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
D G
நெஞ்சம் நெகிழ்ந்திடு தே

Verse:3

G C
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
Am G
உம் ஜீவன் தந்தீரன் றோ
G C
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
D Bm Em
தந்து விட்டேன் அன்பின் கரங்களி லே
Am D G
ஏற்று என் றும் நடத் தும் – கல்வாரி

English Lyrics and Chords

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here