United – Tamil Christian Song

United is a tamil christian melody song, sung by All Tamil Christian well-known singers/pastors. Click_here to view the Official video of the United on Youtube. Below are the United Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

United Tamil Christian song

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

United – Tamil Christian signers

  C
Current Key: ^

Intro:

F Am C G
….. ….. ….. ….. x2

####### Song1:

  Em F G Am
எனக்கு ஒத்தாசை வரும் பர்வ தம் நே ராய்
  Dm G C
என் கண்களை ஏறெடுப் பேன்-2
F Am C G
…. …. …. …. x2
C G Am F
வானமும் பூமியும் படைத்த  
  G F G
வல்ல தேவ னிடமிருந் தே
C G Am F
வானமும் பூமியும் படைத்த
Am F G Em(C)
என்னுக்க டங்கா நன்மைகள் வருமே
F D G
என் கண்கள் ஏறெடுப் பேன்-2
  Em F G Am
எனக்கு ஒத்தாசை வரும் பர்வ தம் நே ராய்
  Dm G C
என் கண்களை ஏறெடுப் பேன்-2

Interlude:

C A G A D
        ….

——————-

  D
Key Change: ^

####### Song2:

D A
என்னை மறவா இயேசுநாதா
D G A D
உந்தன் தயவால் என்னை நடத் தும்-2
F# Bm G D(F#m)
வல்ல ஜீவ வாக்குத்தத் தங்கள்
Em A G D
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்தி ரம்-2
D(A) Bm F#m
ஆபத்தி லே அரும் துணையே
Em A D
பாதைக்கு நல்ல தீபம தே-2

——————-

  D
Key: ^

####### Song3:

D G
உமக்கொப்பானவர் யார்?
A D
உமக்கொப்பானவர் யார்?
Bm A G
உமக்கொப் பானவர் யார்?
A D
உமக்கொப்பானவர் யார்?
G F#m Bm
வானத்திலும் பூமியி லும்
Em A D
உமக்கொப் பானவர் யார்-2

Interlude:

D G D
. .. ….
D G D
. .. ….
D G D
. .. ….
D G A B
. .. .. ..

——————-

  E
Key Change: ^

####### Song4:

  E
மகிழ் வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
  A F#m B
இயேசு இராஜன் நம் சொந்தமாயி   னார்-2
  E C#m F#m E
இந்தப் பார்தலத் தின் சொந்தக் காரர் அவர்
  C#m B E
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்-2

——————-

  E
Key: ^

####### Song5:

  E F#m A B
அவர் நல்ல வர் அவர் வல்ல வர்
  C#m B E
அவர் கிருபை என்றுமுள்ள து
  E F#m A B
முன் சென்றா ரே அவர் நல்ல வர்
  C#m B E
அவர் கிருபை என்றுமுள்ள து
  E F#m A B
பாது காத்தா ரே அவர் நல்ல வர்
  C#m B E
அவர் கிருபை என்றுமுள்ள து
  E F#m A B
என்னை நடத்தி னார் அவர் நல்ல வர்
  C#m B E
அவர் கிருபை என்றுமுள்ள து

Interlude:

C
….
Bb C Am Gm C F
.. .. …. .. .. ….

——————-

  F
Key Change: ^

####### Song6:

G(Bm) Bb A Dm
தேன் இனி மையிலும் ஏசுவின் நாமம்
Gm C F
திவ்விய மதுரமா மே–2
  Bb C
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்,
F Gm C
தினமும் நீ மன மே  
  Cm Dm
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்,
F G# G
தினமும் நீ மன மே  
G(Bm) Bb A Dm
தேன் இனி மையிலும் ஏசுவின் நாமம்
Gm C F
திவ்விய மதுரமா மே–2

——————-

  G
Key Change: ^

####### Song7:

G Am
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
B Em D G
பரம சந் தோஷம் பக்தருக் களிக்கும்
G F C Cm
பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
G D G
பார் எங்கும் வாசனை வீசுடும் நா மம்
G Am
வானிலும் பூவிலும் மேலான நாமம்
E Em D G
வானாதி வானவர் இயேசுவின் நா மம்
G C
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
D D
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
G D
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
Am C D G
இணையில்லா நாமம், இன்ப நா மம்-2

Interlude:

G D G
.. .  
G D G
.. .  

——————-

  G
Current Key: ^

####### Song8:

  G C
எந்தன் உயிருள்ள நாட்களெல் லாம்
  D G
உம்மை புகழ்ந்து பாடிடு வேன்-2
G C D
ராஜா நீர்; செய்த நன்மைக ளை
D G
எண்ணியே துதித்திடு வேன்-2
G C
ஆராதனை உமக் கே
D Em
ஆராதனை உமக் கே
G Am
ஆராதனை உமக் கே
D C(G)
ஆராதனை உமக் கே

Interlude:

F G# A C F G# G
.. . .. . .. .. ..

——————-

  C
Key Change: ^

####### Song9:

C
நீரல்லால் எங்களுக்குப்
  C
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
F G
நீரல்லால் எங்களுக் குப்
Am G C
பரலோகில் யாருண்டு ஜீவநா தா
Am G C
நீரேயன்றி இகத்தில் வேறொரு
F
தேட்டமில்லை பரனே!-2

——————-

  C
Current Key: ^

####### Song10:

C
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
  F(Dm) G C
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகு மா-2
C F
உயிரின் ஊற்றே நீ ஆவாய்
Bb(Dm) Bb F G
உண்மையின் வழியே நீ வாய்-2
Am D G(B) C(Em)
உறவின் பிறப்பே நீ ஆ வாய்
F C G C
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆ வாய்-2
C
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
  F(Dm) G C
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகு மா-2

——————-

  C
Current Key: ^

####### Song11:

C Am G
வானிலும் பூவிலும் மேலான நாமம்
D G
வல்லமையுள்ள நாமமது
C F E Am
வானிலும் பூவிலும் மேலான நாமம்
G Am G F G
வல்லமையுள்ள நா து
  G C G C
தூயர் சொல்லித் துதித்திடும் நாமம து-2
C C
இயேசு என்ற திரு நாமத்திற்கு
  C
எப்போதுமே மிகத் தோத்திரம்
F C Dm C F C
இயே சு என் திரு நாமத் திற்கு
Dm G C
எப்போதுமே மிகத் தோத்தி ரம்

——————-

  C
Current Key: ^

####### Song12:

Am F Am
உம் நாமம் சொல்லச் சொல் ல –என்
G D G
உள்ளமெல் லாம் துள்ளுதையா-2
Bb Dm F
உம் அன்பைப் பாடப் பா -2
C C
இதயமெல்லாம் இனிக்குதையா-2

####### Song13:

C F F C
ஆராத னை உமக்கு ஆராத னை
Am G G C
ஆராத னை உமக்கு ஆராத னை
  D
Key Change: ^
D G G D
ஆராத னை உமக்கு ஆராத னை
Bm A A D
ஆராத னை உமக்கு ஆராத னை -2
D G
கேருபீன்கள் சேராபீன்கள்
A D
போற்றிடும் எங்கள் பரிசுத்த ரே
D G D G
ஆதியும் அந்தமும் ஆனவ ரே  
A D Bm
ஆல்பா ஒமேகாவும் ஆனவ ரே
  E
Key Change: ^
E A A E
ஆராத னை உமக்கு ஆராத னை
C#m B B E
ஆராத னை உமக்கு ஆராத னை -2

Interlude:

D E
.. ..

——————-

  A
Key Change: ^

####### Song14:

A C#m
உயிரோடு எழுந்தவ ரே
  F#m D
உம்மை ஆராதனை செய்கி றோம்
Bm D
ஜீவனின் அதிபதி யே
  E A
உம்மை ஆராதைனை செய்கி றோம்
A C#m
மரணத்தை ஜெயித்தவ ரே
  F#m D
உம்மை ஆராதனை செய்கி றோம்
Bm D
பாதாளம் வென்றவ ரே
  E A
உம்மை ஆரதைனை செய்கி றோம்
A D
அல்லேலூயா ஒசன் னா
E C#m
அல்லேலூயா ஒசன் னா
F#m Bm
அல்லேலூயா ஒசன் னா
E A
அல்லேலூயா ஒசன் னா x2

——————-

  A
Current Key: ^

####### Song15:

  A A
தூய ரே தூய ரே
  Bm F#m Esus E
சர்வ வல்ல வர் நீ ரே  
  A D E F#m
தூய ரே தூய ரே  
  D F#m B Esus E
சர்வ வல்ல வர் நீ ரே  
  D Bm E
பாத்திர ரே துதி உமக் கே– நீர் என்றும்
  A D E F#m
தூய ரே தூய ரே  
  D F#m B Esus E
சர்வ வல்ல வர் நீ ரே  
  Bm D Bm
பாத்திர ரே துதி உமக் கே -2
E F G A
ஆ…ஆ…ஆ மென்…. …. …..

English Lyrics and Chords

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here