Jillena Kulirkaatru – Blessing Edinbaro | David L Franklin
Jillena Kulirkaatru is the Tamil Christmas melody song, tune lyrics, and sung by Blessing Edinbaro and David L Franklin. Click_here to view the Official video of the Jillena Kulirkaatru on Youtube. The Original Key of the Jillena Kulirkaatru is in A. The Chord Progressions will be A Bm F#m D. Please Find below Jillena Kulirkaatru Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
JILLENA KULIRKAATRU – ஜில்லான குளிர் காற்று
Key: A
Beat: 2/4
A | |
Current Key: | ^ |
Chorus:
A | Bm |
ஜில்லான குளிர் காற்று | வீசும் நேரமது |
F#m | D |
மேலோக தூதர் கூட்டம் | பாடும் வேளையது |
A | Bm |
மண்ணின் மாந்தரும் | கதறும் நேரமது |
D | A | |
நம் | மேசியா மண்ணில் உதித் | தார்-2 |
Verse:1
A | Bm | A |
நட்சத்திரம் | நடுவானில் | ஒளி விளக்காய் |
D | E |
சாஸ்திரிகள் பின்தொடர்ந் | தாரே |
A | Bm | A |
வெள்ளைப்போளம் | தூபவர்க்கம் | அள்ளிச்சென்றே |
D | E |
அர்ப்பணித்தார் அவர் திரு | முன்னே-2 |
——
Bm | F#m | D | E |
மந்தை மேய்ப்பர் | கள் புது | கானம் பாடி | யே |
Bm | F#m | D | E |
விந்தை காண | வே விரைந் | தோடிச் சென்ற | னர்- 2 |
A | D |
ஜில்லான குளிர் காற் | று |
Chorus:
A | Bm |
ஜில்லான குளிர் காற்று | வீசும் நேரமது |
F#m | D |
மேலோக தூதர் கூட்டம் | பாடும் வேளையது |
A | Bm |
மண்ணின் மாந்தரும் | கதறும் நேரமது |
D | A | |
நம் | மேசியா மண்ணில் உதித் | தார்-2 |
Interlude:
A | Bm | F#m | D |
…. | …. | …. | …. x2 |
—————–
Verse:2
A | Bm | A |
மானிடரின் | பாவரோகம் | மாற்றிடவே |
D | E |
மா ஜோதி மானிட | ரானார் |
A | Bm | A |
உன்னை மீட்க | தம்மை பலி | யாக தந்த |
D | E | |
அவர் | அன்பிற்கு இணையில்லை | யே-2 |
——
Bm | F#m | D | E |
நாசரேத்தி | லோர் | நன்மை பிறந்த | தே |
Bm | F#m | D | E |
நம்பினோர்க்கெல் | லாம் அது | நன்மை அளித்த | தே-2 |
A | D |
ஜில்லான குளிர் காற் | று |
Chorus:
A | Bm |
ஜில்லான குளிர் காற்று | வீசும் நேரமது |
F#m | D |
மேலோக தூதர் கூட்டம் | பாடும் வேளையது |
A | Bm |
மண்ணின் மாந்தரும் | கதறும் நேரமது |
D | A | |
நம் | மேசியா மண்ணில் உதித் | தார்-2 |
English Lyrics and Chords
Jillena Kulirkaatru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu
Nam Messiya Mannil udhithaar – 2
1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarndhaarae
Vellaip polam Thoobavarkkam Allichchendre
Arppanithaarae Avar Thiru Munnae -2
Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae
Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2
Jillena Kulirkaatru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu
Nam Messiya Mannil udhithaar – 2
2. Maanidarin paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetkka Thammai Baliyaaga Thandha
Avar Anbirkku Inaiyillaiyae -2
Naasareththilor Nanmai Pirandhathe
Nambinorkkellaam Adhu Nanmai Alithathe -2
Jillena Kulirkaatru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu
Nam Messiya Mannil udhithaar – 2