Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும்

Key: F

Beat: 4/4

  F
Current Key: ^

Chorus:

  F C Bb F
சமா தானம் ஓதும் ஏசு கிறிஸ்து
  C Dm
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Bb F
இவர் தாம்
  F C F
1.நம் தாதி பி தாவின் திருப்பாலர் இ வர்
  Dm C#m F
அனுகூலர் இ வர் மனு வேலர் இ வர்

———-

  F C F
2.நேய கிரு பையின் ஒரு சேயர் இ வர்
  Dm C#m F
பரம ராயர் இ வர் நம தாயர் இ வர்

Chorus:

  F C Bb F
சமா தானம் ஓதும் ஏசு கிறிஸ்து
  C Dm
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Bb F
இவர் தாம்

———-

  F C F
3.ஆ ரணம் பா டி விண்ணோர் ஆட வே
  Dm C#m F
அறிஞோர் தேட வே இடையோர் கூட வே

———-

  F C F
4.அ ருளானந்த மோட்ச வழி காட்டினா ரே
  Dm C#m F
நிலை நாட்டினா ரே முடி சூட்டினா ரே

Chorus:

  F C Bb F
சமா தானம் ஓதும் ஏசு கிறிஸ்து
  C Dm
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Bb F
இவர் தாம்

———-

  F C F
5.மெய் யாக வே மேசையாவு மே
  Dm C#m F
நம்மை நாடினா ரே கிருபை கூறினா ரே

English Lyrics and Chords

Samathanam othum yesu Lyrics in English
samaathaanam othum aesukiristhu
ivar thaam ivar thaam ivar thaam

nam thaathi pithaavin thiruppaalar ivar
anukoolar ivar manuvaelar ivar

naeya kirupaiyin oru seyar ivar
parama raayar ivar nama thaayar ivar

aaranam paati vinnnnor aadavae
arinjor thaedavae itaiyor koodavae

arulaanantha motcha vali kaattinaarae
nilai naattinaarae muti soottinaarae

meyyaakavae maesaiyaavumae
nammai naatinaarae kirupai koorinaarae

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here