Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Arivar Araro Intha – ஆரிவர் ஆராரோ

Key: D

Beat:2/4

  D
Current Key: ^

Chorus:

D Bm D G
ஆரிவர் ஆரா ரோ இந்த அவனியோர்
Bm A G D
மாதிட மே – ஆனடை குடிலிடை
Em Bm D A D
மோனமா யுதித்த இவ் அற்புத பாலக னார்

—————

  D Bm D
1. பாருரு வாகு முன் னே இருந்த
G Bm A
பரம்பொருள் தானிவ ரோ
G D Em
சீருடன் புவிவான் அவை
  Bm D A D
பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவல ரோ

—————

  D Bm D
2. மேசியா இவர் தா னோ – நம்மை
G Bm A
மேய்த்திடும் நரர் கோ னோ
G D Em Bm
ஆசையாய் மனிதருக் காய் மரித் திடும்
  D A D
ஆதி அன்புள்ள மனசா னோ

—————

  D Bm D
3. தித்திக்கும் தீங்கனி யோ – நமது
G Bm A
தேவனின் கண்மணி யோ
G D Em
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
Bm D A D
அதிசய மேவிய விண்ணொளி யோ

—————

  D Bm D
4. பட்டத்து துரை மக னோ- நம்மை
G Bm A
பண்புடன் ஆழ்பவ னோ
G D Em
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
Bm D A D
மன்னிப்பு காட்டிடும் தாயக னோ

—————

  D Bm D
5. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்
G Bm A
தீர்த்திடும் பானமோ தான்
G D Em
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
Bm D A D
அடைக்கல மானவ ரிவர் தா னோ

—————

Chorus:

D Bm D G
ஆரிவர் ஆரா ரோ இந்த அவனியோர்
Bm A G D
மாதிட மே – ஆனடை குடிலிடை
Em Bm D A D
மோனமா யுதித்த இவ் அற்புத பாலக னார்

English Lyrics and Chords

Arivar araro intha avaniyor
maathidamae – aanatai kutilitai
monamaayuthiththa iv arputha paalakanaar

paaruruvaaku munnae iruntha
paramporul thaanivaro
seerudan puvivaan avai
porul yaavaiyum sirushtiththa maavalaro

maesiyaa ivar thaano – nammai
maeyththidum narar kono
aasaiyaay manitharukkaay mariththidum
aathi anpulla manasaano

thiththikkum theenganiyo – namathu
thaevanin kannmanniyo
meththavae ulakirul neekkidum
athisaya maeviya vinnnnoliyo

pattaththu thurai makano- nammai
pannpudan aalpavano
kattalai meeridum yaavarkkum
mannippu kaatdidum thaayakano

jeevanin appamo thaan – thaakam
theerththidum paanamo thaan
aavalaay aelaikal atainthidum
ataikkala maanavarivar thaano

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here