Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார்

Key: Fm

 Fm
Current Key:^

Chorus:

 FmG#
பிறந்தார் பிறந்தார்
FmC#EbCm
வானவர் புவிமானிடர் புகழ்
C#Fm
பாடிட பிறந்தார்
 FmC
1.மாட்டுத் தொழுவம்தெரிந்தெடுத்தார்
 C#G#
மாதேவ தேவனே
G#EbC#Cm
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
 FmC#Fm
மாதியாகியாய் வளர்ந்தார்
 C#EbCm
மாதியாகியாய் வளர்ந்தார்

Chorus:

 FmG#
பிறந்தார் பிறந்தார்
FmC#EbCm
வானவர் புவிமானிடர் புகழ்
C#Fm
பாடிட பிறந்தார்

—————–

 FmC
2.பாவ உலகமானிடர் மேல்
 C#G#
பாசம் அடைந்தவரே
G#EbC#Cm
மனக்காரிருளை எம்மில்நீக்கிடும்மெய்
 FmC#Fm
மாஜோதியாய்த் திகழ்ந்தார்
 C#EbCm
மாஜோதியாய்த் திகழ்ந்தார்

Chorus:

 FmG#
பிறந்தார் பிறந்தார்
FmC#EbCm
வானவர் புவிமானிடர் புகழ்
C#Fm
பாடிட பிறந்தார்

——————

 FmC
3.பொறுமை தாழ்மைஅன்புருக்கம்
 C#G#
பெருந்தன்மை உள்ளவரே
G#EbC#Cm
மரணம் வரையும் தன்னைத்தாழ்த்தினதால்
 FmC#Fm
மேலானநாமம் பெற்றோர்
 C#EbCm
மேலானநாமம் பெற்றோர்

——————

 FmC
4.கந்தைத் துணியோகர்த்தருக்கு
 C#G#
கடும்ஏழ்மைக் கோலமதோ
G#EbC#Cm
விலையேறப் பெற்ற உடைஅலங்கரிப்பும்
 FmC#Fm
வீண்ஆசையும் நமக்கேன்
 C#EbCm
வீண்ஆசையும் நமக்கேன்

Chorus:

 FmG#
பிறந்தார் பிறந்தார்
FmC#EbCm
வானவர் புவிமானிடர் புகழ்
C#Fm
பாடிட பிறந்தார்

——————-

 FmC
5.இயேசு பிறந்தார்உள்ளமதில்
 C#G#
இதைஎங்கும் சாற்றிடுவோம்
G#EbC#Cm
புசிப்பும் குடிப்பும் தேவராஜ்யமல்
 FmC#Fm
பரன்ஆவியில் மகிழ்வோம்
 C#EbCm
பரன்ஆவியில் மகிழ்வோம்

——————-

 FmC
6.குருவைத் தொடரும்சீஷர்களும்
 C#G#
குருபோல மாறிடுவார்
 G#EbC#Cm
அவர்நாமம் தரித்தவர்யாவருமே
 FmC#Fm
அவர்பாதையில் நடப்போம்
 C#EbCm
அவர்பாதையில் நடப்போம்

Chorus:

 FmG#
பிறந்தார் பிறந்தார்
FmC#EbCm
வானவர் புவிமானிடர் புகழ்
C#Fm
பாடிட பிறந்தார்

English Lyrics and Chords

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here