Nambathakkavar – Ranjith Jeba

Nambathakkavar is the Tamil Christian melody song, tune,  lyrics, and sung by Ranjith Jeba. Click_here to view the Official video of the Nambathakkavar on Youtube. The Original Key of the Nambathakkavar is in Em.  The Chord Progressions will be Em C G D Am B. Please Find below Nambathakkavar Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Nambathakkavar

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Nambathakkavar – நம்பத்தக்கவர்

Key: Em

  Em
Current Key: ^

Intro:

Em C D B
.. .. .. ..
Em C Am B
.. .. .. ..

Pre-Chorus:

Em Am B
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
Em Am B
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
  B Am Em
பொய் சொல்லிட மனிதன் அல்
  B Am Em
மனம் மாறிட மனு புத்திரன் அல் ல – (2)
C D Bm Em
செய்வதை தடுப்பவன் யாருமில் லை – நீர்

Chorus:

  Em D
எல்ஷ டாய் தெய்வ மே
  Am G
சர்வ வல்லமையுள்ளவ ரே
  C F#m
யெகோ வா தேவ னே
  B Em
என்னை பெருகச் செய்பவ ரே
  Em D
1) என் வாழ்க்கை பயணம் எல் லாம்
  C G
முன் செல்லும் மகிமையின் மேகமே
  Em D
தள் ளாடி நான் நடக்கும்போ து
  C
என்னைத் தாங்கிடும் உம் கரம்
G D
நான் கண்டே னே -2
  Em Am
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
D G
ரெகொபோத் தொடங்கின தே – 2

Chorus:

  Em D
எல்ஷ டாய் தெய்வ மே
  Am G
சர்வ வல்லமையுள்ளவ ரே
  C F#m
யெகோ வா தேவ னே
  B Em
என்னை பெருகச் செய்பவ ரே
  Em D
2) அற்ப மான ஆரம்பத் தை
  C G
சம் பூரணமாய் மாற்றி னீர்
  Em D
நான் கண்ணீரோடு விதைத்ததெல் லாம்
  C G
கெம் பீரமாய் அறுக்க செய் தீர் -2
  Em
எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
Am
வறட்சி செழிப்பாக்கி
D G
வாழ்நாளெல்லாம் போஷித் தீர் – 2

Chorus:

  Em D
எல்ஷ டாய் தெய்வ மே
  Am G
சர்வ வல்லமையுள்ளவ ரே
  C F#m
யெகோ வா தேவ னே
  B Em
என்னை பெருகச் செய்பவ ரே

—-

Em Am B
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
Em Am B
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே

English Lyrics and Chords

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here