Koodum Ellam Koodum – Reenukumar

Koodum Ellam Koodum is the tamil christian melody song, tune lyrics and sung by Reenukumar . Click_here to view the Official video of the Koodum Ellam Koodum in Youtube. The Original Key of the Koodum Ellam Koodum is in A.  The Chord Progressions will be A D E Bm C#m F#m. Please Find below Koodum Ellam Koodum Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Koodum Ellam Koodum

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

கூடும் எல்லாம் கூடும்

Key: A

  A
Current Key: ^

Intro:

A D A E
…. …. …. …. x2
A F#m D E C#m
…. …. …. .. .. x2

Chorus:

A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E D E
என் தேவனால் கூடாதது ஒன்றுமில் லை  
A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E A
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில் லை

———-

  C#m
அவர் வார்த்தை என்றும் வெறுமையாக
F#m E
திரும்புவதே யில்லை
  A F#m
இய லாததென்ப து அவர்
Bm D
அகராதியில் இல்லை x2
  A
கூடும்…

Interlude:

A F#m C#m D E
…. .. .. …. …. x2
F#m E A A
…. …. …. ….

Verse:1

  A E
அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
  F#m D A
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண் டானது
  A E
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
  F#m D A
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது

—–

  A
அவர் வார்த்தை ஒன்று போதும்
  F#m
உன் நிலைமையை மாற்ற
  Bm(E)
அவர் வார்த்தை ஒன்று போதும்
  E(D) A(E)
உன் துக்கத்தை போக் க } – 2 – கூடும்

Chorus:

A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E D E
என் தேவனால் கூடாதது ஒன்றுமில் லை  
A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E A
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில் லை

Interlude:

A F#m A A
…. …. …. ….x2
A D E
…. .. ..
A C#m
…. ….

Verse:2

  A E
அவர் வார்த்தையினாலே பாவத்தை மேற்கொள்வேன்
  F#m D E
அவர் வார்த்தையினாலே சந்துருவை வெல்வேன்
  A E
அவர் வார்த்தையினாலே தோல்விகளை முறிப்பேன்
  F#m D A
அவர் வார்த்தையினாலே வாழ்க்கையிலே ஜெயிப்பேன்

—–

  A
அவர் வார்த்தை ஒன்று போதும்
  F#m
என்னை விடுதலையாக்க
  Bm(E)
அவர் வார்த்தை ஒன்று போதும்
  E(D) A(E)
என்னை பரலோகம் சேர்க் க – 2

Chorus:

A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E D E
என் தேவனால் கூடாதது ஒன்றுமில் லை  
A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E A
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில் லை

Bridge1:

A C#m
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
D E
ஒன்றும் இல்லவே இல் லை
A E
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
  D A
என் தேவனால் கூடாதது ஒன்றுமில் லை x2

Interlude:

F#m F#m F#m E
…. …. …. ….

Bridge2:

A
கடனா அதை அடைக்கக்கூடும்
F#m
கடினம் அதை முறிக்கக்கூடுமோ
E
வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ
D E
கூடாதது ஒன்றுமில்லை
A
சோர்வை தோற்றக்கூடும்
F#m
கண்ணீரை மாற்றக்கூடும்
E
பிரிவை சேர்க்கக்கூடும்
D A
கூடாதது ஒன்றுமில்லை ….- கடனா

Chorus:

A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E D E
என் தேவனால் கூடாதது ஒன்றுமில் லை  
A F#m
கூடும் எல்லாம் கூடும்
  E A
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில் லை

———-

  C#m
அவர் வார்த்தை என்றும் வெறுமையாக
F#m E
திரும்புவதே யில்லை
  A F#m
இய லாததென்ப து அவர்
Bm D
அகராதியில் இல்லை x2
  A
கூடும்…

English Lyrics and Chords

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here