Tamil Lyrics and Chords
Transpose: 0
எனக்காய் ஜீவன் விட்டவரே
Key: G
G | |
Current Key: | ^ |
Verse:1
G | B | Em | D |
எனக்காய் | ஜீவன் | விட்டவ | ரே |
D | C | Em | G |
என்னோடி | ருக்க | எழுந்தவ | ரே |
B | Em | B | C |
என்னை என் | றும் வழி | நடத்துவா | ரே |
D | C | D | G |
என்னை சந் | திக்க | வந்திடுவா | ரே |
G | Em | C |
இயேசு | போதுமே | போதுமே |
C | D7 | D |
இயேசு | போதுமே | போதுமே |
G | B | Em | C |
எந்த நா | ளிலுமே | என் நிலை | யிலுமே |
D | Cm | D | G |
எந்தன் வாழ் | வினிலே | இயேசு போது | மே |
Verse:2
G | B | Em | D |
பிசாசின் | சோதனை | பெருகிட்டா | லும் |
D | C | Em | G |
சோர்ந்து போ | காமல் | முன்செல்ல | வே |
B | Em | B | C |
உலகமும் | மாமிசமும் | மயக்கிட்டா | லும் |
D | C | D | G |
மயங்கி | டாமல் | முன்னேற | வே |
G | Em | C |
இயேசு | போதுமே | போதுமே |
C | D7 | D |
இயேசு | போதுமே | போதுமே |
G | B | Em | C |
எந்த நா | ளிலுமே | என் நிலை | யிலுமே |
D | Cm | D | G |
எந்தன் வாழ் | வினிலே | இயேசு போது | மே |
Verse:3
G | B | Em | D |
புல்லுள்ள | இடங்களில் | மேய்த்திடு | வார் |
D | C | Em | G |
அமர்ந்த | தண்ணீரண்டை | நடத்திடு | வார் |
B | Em | B | C |
ஆத்துமா | வை தினம் | தேற்றிடு | வார் |
D | C | D | G |
மரணப் | பள்ளத்தாக்கில் | காத்திடு | வார் |
G | Em | C |
இயேசு | போதுமே | போதுமே |
C | D7 | D |
இயேசு | போதுமே | போதுமே |
G | B | Em | C |
எந்த நா | ளிலுமே | என் நிலை | யிலுமே |
D | Cm | D | G |
எந்தன் வாழ் | வினிலே | இயேசு போது | மே |
Verse:4
G | B | Em | D |
மனிதர் | என்னை | கைவிட்டா | லும் |
D | C | Em | G |
மாமிசம் | அழுகி | நாறிட்டா | லும் |
B | Em | B | C |
ஐசுவரியம் | யாவும் | அழிந்திட்டா | லும் |
D | C | D | G |
ஆகாத | வன் என்று | தள்ளி விட்டா | லும் |
G | Em | C |
இயேசு | போதுமே | போதுமே |
C | D7 | D |
இயேசு | போதுமே | போதுமே |
G | B | Em | C |
எந்த நா | ளிலுமே | என் நிலை | யிலுமே |
D | Cm | D | G |
எந்தன் வாழ் | வினிலே | இயேசு போது | மே |
English Lyrics and Chords
1.Enakkai Jeevan Vittavarae
ennotirukka elunthavarae
ennai entum vali nadaththuvaarae
ennai santhikka vanthiduvaarae
Chorus:
Yesu pothumae
Yesu pothumae
entha naalilumae en nilaiyilumae
enthan vaalvinilae
Yesu pothumae
2. pisaasin sothanai perukittalum
sornthu pokaamal munsellavae
ulakamum maamisamum mayakkittalum
mayangidaamal munnaeravae
3. pullulla idangalil maeyththiduvaar
amarntha thannnneeranntai nadaththiduvaar
aaththumaavai thinam thaettiduvaar
maranap pallaththaakkil kaaththiduvaar
4. manithar ennai kaivittalum
maamisam aluki naarittalum
aisuvariyam yaavum alinthittalum
aakaathavan entu thalli vittalum