Siluvai Sumandhorai – Augustine Jebakumar

Siluvai Sumandhorai  is the tamil christian melody song sung by Augustine Jebakumar. Click_here to view the Official video of the Siluvai Sumandhorai in Youtube. The Original Key of the Siluvai Sumandhorai is in Bm.  The Chord Progressions will be Bm A G D Em. Please Find below Siluvai Sumandhorai Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Siluvai Sumandhorai

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

Key: Bm

  Bm
Current Key: ^

Verse:1

Bm Em A D
சிலுவை சுமந்தோ ராய் சீஷனாகு வோம் – x2
  G (C#m) Em
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப் போம்
  G A Bm
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள் வோம் -x2

Pre-Chorus:

Bm A
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
  Em A D(G) (F#) A(Bm)
ஒரு போதும் கை விடவே மாட்     டார்

Chorus:

  G A Bm F#m
அல்லே லூயா அல்லேலூ   யா
  G A Bm
அல்லே லூயா அல்லேலூ யா

Verse:2

Bm Em A D
சொந்தம் பந்தங் கள் சொல்லால் கொல்ல லாம்
  G (C#m) Em
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்க லாம்
Bm A
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
  Em A D(G) (F#) A(Bm)
அதை மகிமை என் றெண்ணிடு     வேன்
  G A Bm F#m
அல்லே லூயா அல்லேலூ   யா
  G A Bm
அல்லே லூயா அல்லேலூ யா
Bm A
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
  Em A D(G) A(Bm)
ஒரு போதும் கை விடவே மாட் டார்  

Verse:3

Bm Em A D
வாழ்வும் இயேசு வே சாவும் இலாப மே
  G (C#m) Em
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டு மே
Bm A
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
  Em A D(G) (F#) A(Bm)
அதை நித்தமும் காத்துக்கொள்     வேன்
  G A Bm F#m
அல்லே லூயா அல்லேலூ   யா
  G A Bm
அல்லே லூயா அல்லேலூ யா
Bm A
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
  Em A D(G) A(Bm)
ஒரு போதும் கை விடவே மாட் டார்  

Verse:4

Bm Em A D
சீஷன் என்ப வன் குருவைப் போல வே
  G (C#m) Em
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவா னே
Bm A
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
  Em A D(G) (F#) A(Bm)
பணி செய்வேன் நான் அனுதின     மும்
  G A Bm F#m
அல்லே லூயா அல்லேலூ   யா
  G A Bm
அல்லே லூயா அல்லேலூ யா
Bm A
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
  Em A D(G) A(Bm)
ஒரு போதும் கை விடவே மாட் டார்  

Verse:5

Bm Em A D
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றி டேன்
  G (C#m) Em
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகி றேன்
Bm A
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
  Em A D(G) (F#) A(Bm)
உண்மை யுள்ளவன் என்றழைப்     பீர்
  G A Bm F#m
அல்லே லூயா அல்லேலூ   யா
  G A Bm
அல்லே லூயா அல்லேலூ யா
Bm A
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
  Em A D(G) A(Bm)
ஒரு போதும் கை விடவே மாட் டார்  

English Lyrics and Chords

Siluvai Sumandhorai seeshanaakuvom
sinthai vaalvilum thaalmai tharippom
ninthai sumappinum santhosham kolvom

Yesu thaanguvaar avarae sumappaar
orupothum kaividavae maattar

allaelooyaa(4)

sontham panthangal sollaal kollalaam
maattroor sathiseythu mathippaik kedukkalaam
avarukkaakavae anaiththum ilanthaalum
athai makimai entennnniduvaen

vaalvum Yesuvae saavum ilaapamae
avar perukavum naan sirukavum vaenndumae
kirupai tharukiraar viruthaavaakkitaen
athai niththamum kaaththukkolvaen

seeshan enpavan kuruvaip polavae
thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae
paraloka sinthai konndu umakkaay
panniseyvaen naan anuthinamum

vinnnnaivittu en kannnnai akattitaen
mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraen
vinnnnin vaarththaikku ennaith tharukiraen
unnmaiyullavan entalaippeer

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here