Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
இயேசு எனக்காக சிலுவையில் மாண்டீரே!
Key: G
G | |
Current Key: | ^ |
G | Em | C | Am | D | G |
இயேசு எனக்கா | க சிலுவை | யில் | மாண் | டீ | ரே! |
Verse:1
G | Em | Am |
பாவி எனக்கா | க தேவே | நீர் |
C | G | |
ஆவி | யை விட்டீ | ரோ! |
G | D | Em | G |
கோரமாய்க் குரு | தி வடித்தீ | ரோ – இ | யேசு |
Em | C | Am | D | G | |
பாரத் | தால் துவண் | டு | துடித் | தீரோ! |
———
Verse:2
G | Em | Am |
நீச பாவச் | செயல்க | ளில் |
C | G | |
ஈச | னே உழன்றே | னே! |
G | D | Em |
பாவப் பாரத்தால் | நான் சோர்வுற் | றேன் |
G | Em | C | Am | D | G |
சிலுவை | யண்டை | தாழ்ந்து | வா | ரேன் | நான் |
———
G | Em | C | Am | D | G |
இயேசு எனக்கா | க சிலுவை | யில் | மாண் | டீ | ரே! |
———
Verse:3
G | Em | Am |
தலை கைகள் | கால்கள் வி | லா |
C | G | |
நிலையில் | லா வெள்ள | மாய் |
G | D | Em |
செந்நீர் வடிப்ப | தென் பாவ | மே – இவ் |
G | Em | C | Am | D | G |
வன்பிற் | குப் பாத்தி | ரன் | அல் | ல | நான் |
———
Verse:4
G | Em | Am |
ஐயோ பாவி | என்னை தே | வா |
C | G | |
உய்விக் | க வந்தீ | ரோ! |
G | D | Em | G |
பாவமே ஆனீ | ரோ பாவிக் | காய் – | இயேசு |
Em | C | Am | D | G | |
சாப | மே ஏற்றீ | ரோ | என் | னால் | நீர் |
———
G | Em | C | Am | D | G |
இயேசு எனக்கா | க சிலுவை | யில் | மாண் | டீ | ரே! |
———
Verse:5
G | Em | Am |
என் தேவ | னே தேவ | னே |
C | G | |
ஏனென் | னைக் கைவிட் | டீர் |
G | D | Em | G |
என் கைப்பற்றவல் | லோ கைவிட் | டீர் – | இயேசு |
Em | C | Am | D | G | |
கண்ணீ | ரிவ் | வன்பிற் கீ | டா | கு | மோ |
———
Verse:6
G | Em | Am |
இந்தக் கோரக் | காட்சி கா | ணத் |
C | G | |
தந்தை | சகியா | மல் |
G | D | Em | G |
மைந்தனை விட்டு | நீர் திரும் | பி – | தேவா |
Em | C | D | G | |
இந்தப் பாவி | யைக் | கண்ணோக் | கி | னீர் |
———
G | Em | C | Am | D | G |
இயேசு எனக்கா | க சிலுவை | யில் | மாண் | டீ | ரே! |
———
Verse:7
G | Em | Am |
ஐயோ என் செய் | வேன் பாவி | நான் |
C | G | |
உள்ளம் | உடைவே | னோ? |
G | D | Em | G |
கண்ணீர் சொரிவே | னோ என் இயேசு | வே – | ஐந்து |
Em | C | Am | D | G | |
காயங் | கள் கழு | வக் | க | ரைந் | து |
English Lyrics and Chords
Chords
Lyrics