Tamil Lyrics and Chords
Transpose: 0
அப்பா பிதாவே அன்பான தேவா
Key: F
F | |
Current Key: | ^ |
Chorus:
F | Bb(Gm) | C |
அப்பா பிதாவே | அன்பான | தேவா |
C | F | Bb | F |
அருமை இரட்சகரே | ஆவி | யானவ | ரே |
Verse:1
F | F |
எங்கோ நான் வாழ்ந்தேன் | அறியாமல் அலைந்தேன் |
Bb | F | C7 |
என் நேசர் | தேடி வந் | தீர் |
Bb | F | C |
நெஞ்சார அணைத்து | முத்தங்கள் | கொடுத்து |
C | F |
நிழலாய் மாறிவிட் | டீர் |
Dm(Bb) | F(F) |
நன்றி உமக்கு | நன்றி – (2) – அப்பா |
F | Bb(Gm) | C |
அப்பா பிதாவே | அன்பான | தேவா |
C | F | Bb | F |
அருமை இரட்சகரே | ஆவி | யானவ | ரே |
Verse:2
F | F |
தாழ்மையில் இருந்தேன் | தள்ளாடி நடந்தேன் |
Bb | F | C7 |
தயவாய் | நினைவு கூர்ந் | தீர் |
Bb | F | C |
கலங்காதே என்று | கண்ணீரைத் | துடைத்து |
C | F |
கரம் பற்றி நடத்துகி | றீர் |
Dm(Bb) | F(F) |
நன்றி உமக்கு | நன்றி – (2) – அப்பா |
F | Bb(Gm) | C |
அப்பா பிதாவே | அன்பான | தேவா |
C | F | Bb | F |
அருமை இரட்சகரே | ஆவி | யானவ | ரே |
Verse:3
F | F |
உளையான சேற்றில் | வாழ்ந்த என்னை |
Bb | F | C7 |
தூக்கி | எடுத்தீ | ரே |
Bb | F | C |
கல்வாரி இரத்தம் | எனக்காக | சிந்தி |
C | F |
கழுவி அணைத்தீ | ரே |
Dm(Bb) | F(F) |
நன்றி உமக்கு | நன்றி – (2) – அப்பா |
F | Bb(Gm) | C |
அப்பா பிதாவே | அன்பான | தேவா |
C | F | Bb | F |
அருமை இரட்சகரே | ஆவி | யானவ | ரே |
Verse:4
F |
ஒன்றை நான் கேட்டேன் |
F |
அதையே நான் ஆர்வமாய் |
Bb | F | C7 |
நாடு | கி | றேன் |
Bb | F | C |
உயிரோடு வாழும் | நாட்க | ளெல்லாம் |
C | F |
உம் பணி செய்திடு | வேன் |
Dm(Bb) | F(F) |
நன்றி உமக்கு | நன்றி – (2) – அப்பா |
F | Bb(Gm) | C |
அப்பா பிதாவே | அன்பான | தேவா |
C | F | Bb | F |
அருமை இரட்சகரே | ஆவி | யானவ | ரே |
English Lyrics and Chords
Appa Pidave anbana deva
Arumai ratchakare aviyanavare
1.Engo nan vaalnden ariyamal alainten
En nesar teti vantir
Nenchara anaiththu muththangal koduththu
Nilalai Maarivitteer
Nandri umakku nandri (2) – appa
2.talmaiyil irunten tallati natanten
tayavay ninaivu kurntir
kalankate enru kannirait tutaittu
karamparri natattukirir
nanri umakku nanri (2) – appa
3.ulaiyana cerril valnta ennai
tukki etuttire
kalvar irattam enakkaka cinti
kaluvi anaittire
nanri umakku nanri (2) – appa
4.Ondrai naan keten athaye
nan thedi aarvamai nadakiren
uyirodu vaalum naatkalelam
um pani seithiduven
nanri umakku nanri (2) – appa