Kattupuravin Saththam
Kattupuravin Saththam is the tamil christian melody song Music: Sweeton J Paul, Singer: A Johnshny, Lyrics: A. Solomon Produced by Jesus Redeems. Click_here to view the Official video of the Kattupuravin Saththam in Youtube. The Original Key of the Kattupuravin Saththam is in Ebm. The Chord Progressions will be Ebm Bbm Db Ab. Please Find below Kattupuravin Saththam Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
காட்டு புறாவின் சத்தம்
Key: Ebm
Ebm | |
Current Key: | ^ |
Intro:
Ebm | Bbm | Db | Ab |
^…. | ^…. | ^…. | ^…. x2 |
Pre-chorus:
Ebm | Bbm |
காட்டு புறாவின் சத்தம் | கேட்கிறதே |
Db | Ebm |
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி | வருவாரென்று |
Ebm | Bbm |
கானக்குயிலின் கானம் | இசைக்கின்றதே |
Db | Ebm |
மன்னவர் சிங்காரமாய் | வருவாரென்று -x2 |
Chorus:
Ebm | |
உம் | வருகைவரை நான் காத்திருப்பேன் |
B | Ab | Bb | Ebm | |
என் | விழி இரண் | டால் என்றும் | விழித்திருப் | பேன்-2 |
Ebm | |
1) | தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே |
Db | Gb | Ebm | |
தந்தையா | க நீர் | என்னில் வாழ் | கின்றிரே |
Ebm | Abm | Bb |
.. | . | . |
Ab |
நீர் எந்தன் நேசர் தானே |
Ab |
நீர் எந்தன் நண்பர்தானே |
Ebm | Db |
என்றென்றும் | உந்தன் அன்பை |
Gb | B | Db |
என்னவென்று | நான் சொல்லிடு | வேன் . |
Chorus:
Ebm | B | |
உம் | வருகைவரை நான் | காத்திருப்பேன் |
Abm | Bb | Ebm | |
என் | விழி இரண்டால் என்றும் | விழித்திருப் | பேன்-2 |
——-
Ebm | Bbm |
காட்டு புறாவின் சத்தம் | கேட்கிறதே |
Db | Ebm |
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி | வருவாரென்று |
Ebm | |
2) | கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன் |
Db | Gb | Ebm | |
நினைவெல் | லாம் என்றும் | உம்மையே | சுற்றுதே |
Ebm | Abm | Bb |
.. | . | . |
Ab |
நீரின்றி நானும் இல்லை |
Ab |
நீர்தானே எந்தன் எல்லை |
Ebm | Db |
என்றென்றும் | எந்தன் நாவால் |
Gb | B | Db |
உம்மையே | பாடு | வேன். |
Chorus:
Ebm | B | |
உம் | வருகைவரை நான் | காத்திருப்பேன் |
Abm | Bb | Ebm | |
என் | விழி இரண்டால் என்றும் | விழித்திருப் | பேன்-2 |
——-
Ebm | Bbm |
காட்டு புறாவின் சத்தம் | கேட்கிறதே |
Db | Ebm |
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி | வருவாரென்று |
Ebm | |
3) | பூரண அழகு உள்ளவரும் நீர்தானே |
Db | Gb | Ebm | |
உமக்கு | நிகராய் | யாரும்இங்கு | இல்லையே |
Ebm | Abm | Bb |
.. | . | . |
Ab |
நீர் எந்தன் ஜீவன்தானே |
Ab |
நான் உந்தன் சாயல்தானே |
Ebm | Db |
என்றென்றும் | எந்தன் மூச்சு |
Gb | B | Db |
உந்தன் பெயர் | சொல்லிடு | தே |
Chorus:
Ebm | B | |
உம் | வருகைவரை நான் | காத்திருப்பேன் |
Abm | Bb | Ebm | |
என் | விழி இரண்டால் என்றும் | விழித்திருப் | பேன்-2 |
——-
Ebm | Bbm |
காட்டு புறாவின் சத்தம் | கேட்கிறதே |
Db | Ebm |
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி | வருவாரென்று |
Ebm | Bbm |
கானக்குயிலின் கானம் | இசைக்கின்றதே |
Db | Ebm |
மன்னவர் சிங்காரமாய் | வருவாரென்று -x2 |
——-
Ebm | |
உம் | வருகைவரை நான் காத்திருப்பேன் |
B | Abm | Bb | Ebm | |
என் | விழி இரண் | டால் என்றும் | விழித்திருப் | பேன்-2 |
English Lyrics and Chords
Kaatupuraavin saththam kaetkirathae
En Nesar ennai thedi varuvarendru
Kaana kuyilin kaanam Isaikindrathae
Mannavar Singaramaai varuvar endru
Um varugaivarai naan kathirupaen
En vili erandal endrum viliththirupaen – 2
1) Thayinum melaai unthan anbu ullathae
Thanthaiyaga neer ennil valginrerae
Neer enthan naesarthanae
Neer enthan nanbarthanae
Endrendrum unthan anbai enavendru nan soluvaen
– Um varugai
2) Kanavellaam endrum ummaiyae kanginraen
Ninaivellam endrum ummaiyae sutruthae
Neerinri naanu millaiyae
Neerthanae enthan ellai
Endrendrum enthan naval ummaiyae paadiduvaen
– Um varugai
3) Poorana aazhagu ullavarum neerthanae
Ummaku negarai yaarum inguillaiyae
Neer enthan jeevan thanae
Naan unthan saayal thanae
Endrendrum enthan muuchu unthan paeyar solliduthae
– Um varugai