Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

Key: G

  G
Current Key: ^
G C
அதிசீக்கிரத்தில் நீங்கிவி டும்
  D G
இந்த லேசான உபத்திர வம் -x2
G D G D
சோர்ந்து போ கா தே – நீ
G Bm D G
சோர்ந்து போ கா தே -x2
  G C
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
D Bm D G
புதிதாக்க படுகின்ற நே ரமி து

—————

  G C
2. ஈடு இணையில்லா மகிமை
D Bm D G
இதனால் நமக்கு வந் திடு மே
G D G D
சோர்ந்து போ கா தே – நீ
G Bm D G
சோர்ந்து போ கா தே -x2
G C
அதிசீக்கிரத்தில் நீங்கிவி டும்
  D G
இந்த லேசான உபத்திர வம் -x2
  G C
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
D Bm D G
காணாதப் பரலோகம் நா டுகி றோம்

————–

  G C
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
D Bm D G
பாக்கியம் நமக்கு பாக் கிய மே
G D G D
சோர்ந்து போ கா தே – நீ
G Bm D G
சோர்ந்து போ கா தே -x2
G C
அதிசீக்கிரத்தில் நீங்கிவி டும்
  D G
இந்த லேசான உபத்திர வம் -x2
  G C
5. மன்னவன் இயேசு வருகையிலே
D Bm D G
மகிழ்ந்து நாமும் களி கூரு வோம்

English Lyrics and Chords

Athi Seekirathil Neegividum
Intha Lesaana Upathiravam
Sornthu Pogaathae – Nee

1. Ullaarntha Manithan Naalukku Naal
Puthithaakka Padukinta Neramithu

2. Eedu Innaiyillaa Magimai
Ithanaal Namakku Vanthidumae

3. Kaannkinta Ulakam Thaedavillai
Kaanaatha Paralogam Naadukirom

4. Chiristhuvin Poruttu Nerukkappattal
Paakkiyam Namakku Paakkiyamae

5. Mannavan Yesu Varukaiyilae
Magilinthu Naamum Kalikooruvom

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here