Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

உலகோர் உன்னைப் பகைத்தாலும்

Key: C

  C
Current Key: ^
  C Am C G
1. உலகோர் உன்னைப் பகைத்தா லும்
G Dm G
உண்மையாய் அன்பு கூருவா யா
C Am F
உற்றார் உன்னை வெறுத்தா லும்
G(Dm) (G) F C(C)
உந்தன் சிலுவை சுமப்பா யா (2)

பல்லவி

C Am C G
உனக்கா க நான் மரித்தே னே
G Dm G
எனக்காக நீ என்ன செய் தாய்
C Am F
உனக்காக நான் மரித்தே னே
G(Dm) (G) F C(C)
எனக்கா க நீ என்ன செய் தாய் (2)
  C Am C G
2. உலக மேன்மை அற்பம் என் றும்
G Dm G
உலக ஆஸ்தி குப்பை என் றும்
C Am F
உள்ளத்தினின்று கூருவா யா
G(Dm) (G) F C(C)
ஊழியம் செய்ய வருவா யா (2)

——————–

  C Am C G
3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
G Dm G
மேய்கிறார் பாவப் புல் வெளி யில் (2)
C Am F
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீ யும்
G(Dm) (G) F C(C)
மேன்மையை நாடி ஒடுகின்றா யா (2)

பல்லவி

C Am C G
உனக்கா க நான் மரித்தே னே
G Dm G
எனக்காக நீ என்ன செய் தாய்
C Am F
உனக்காக நான் மரித்தே னே
G(Dm) (G) F C(C)
எனக்கா க நீ என்ன செய் தாய் (2)
  C Am C G
4. இயேசு என்றால் என்ன விலை
G Dm G
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
C Am F
பிள்ளைகள் அப்பம் கேட்கின்ற னர்
G(Dm) (G) F C(C)
ஜீவ அப்பம் கொடுப்பா யா? (2)

English Lyrics and Chords

1. Ulagor Unnai Pagaithalum
unnmaiyaay anpu kooruvaayo?
uttaாr unnai veruththaalum
unthan siluvai sumappaayo? (2)

pallavi

unakkaaka naan mariththaenae
enakkaaka nee enna seythaay (2)

2. ulaka maenmai arpam entum
ulaka aasthi kuppai entum
ullaththinintu kooruvaayo?
ooliyam seyya varuvaayaa (2)

3. maeyppan illaatha aadukal pol
maeykiraar paavappul veliyil
maeyppan Yesuvai arintha neeyum
maenmaiyai naati odukintayo? (2)

4. Yesu ental enna vilai
ente kaetdidum eththanai paer
pillaikal appam kaetkintanar
jeeva appam koduppaayaa? (2)

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here