Tamil Lyrics and Chords
 Transpose: 0
பயமெதற்கு உங்களுக்கு
Key: G
| G | |
| CurrentKey: | ^ | 
பல்லவி
| G | Em | C | D | 
| பயமெதற் | கு | உங்களுக் | கு, | 
| G | Em | C | D | G | 
| இயேசுவண் | டை | வரு | வதற் | கு | 
அனுபல்லவி
| C | Am | D | G | 
| ஜெயவீ | ரர் | இயேசுவி | டம் | 
| C | Am | Em | D | 
| பக்தியு | டன் பிரார்த் | தனை செய் | ய (2) | 
சரணங்கள்
| G | Em | C | D | |
| 1. | பொய்யா | ன | வேஷம் யா | வும் | 
| G | Em | C | D | G | 
| வஞ்சனை | யும் | விட் | டு விட் | டு; | 
| C | Am | D | G | 
| தோஷங் | கள் | நீங்கும்ப | டி, (2) | 
| C | Am | Em | D | 
| இரட்சகர் | இயேசுவை | வேண்டுவா | யே. | 
2.நேர்மையான வழி விலகி.
அன்னல் இயேசுவை மறந்து;
எம்மட்டும் பாவத்திலே
புரண்டு கொண்டிருப்பேன் (2)
3.உந்தன் பாவம் கழுவிடவே.
உந்தன் காயம் ஆற்றிடவே
தமது இரத்தம் சிந்தினார், (2)
தமது ஜீவனை ஈந்திட்டாரே.
4.உனக்காக சிலுவையிலே
சம்பாதித்தார் இரட்சிப்பையே
இயேசுவின் கோரக் காயங்களை (2)
நினைத்து, அவரை தொழுவாயே.
5.மனித உள்ளம் திருக்குள்ளது.
கேடுகளால் நிறைந்துள்ளது.
யார் அதை அறியக்கூடும்? (2)
யாராலே குணமாக்கக் கூடும் ?
6. முழு உள்ளம் கொடுப்பாயோ?
புது ஜீவன் பெறுவேனோ
தயை மிகுந்த இயேசுவையே. (2)
முழு மனதோடும் துதிப்பாயே.
7. வழியினையும். ஜீவனையும்,
சத்யத்தையும் காட்டினாரே;
உந்தன் மனதைப் புதிதாக்கி, (2)
ஜீவ நீரூற்றை அருள்வாரே
8. அவரை நீ வாஞ்சிப்பாயோ?
அவரண்டை இட்சணம் வந்திடாயோ?
பூரண இரட்சிப்பின் ஈவினாலே (2)
இன்றே உன் வாஞ்சையை நிறைவேற்றுவார்.



 
															 
															