Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

உன்னத தேவன்

Key: Fm

  Fm
CurrentKey: ^

Chorus:

Fm Bbm Eb
உன்னத தேவன் உன்னுடன் இருக்க
Fm Cm Fm
உள்ளமே கலங்கா தே  – 2
  Fm Cm Bbm C#
அவர் நல்லவ ரே என்றும் வல்லவ ரே
Eb Cm Fm
நன்மைகள் குறையா தே
  Fm Cm Fm
1. பாவத்தில் இருந்த உன்னை
C# Eb Fm
பரிசுத்த மாக்கினா ரே – 2
Fm Bbm C#
தாழ்மையில் கிடந்த உன் னை
  Eb Cm Fm
தம் தயவால் தூக்கினா ரே – உன்னத

2. அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத

3. இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத

English Lyrics and Chords

Unnatha Devan Unnudan Irukka
ullamae kalangaathae
avar nallavarae entum vallavarae
nanmaikal kuraiyaathae

paavaththil iruntha unnai
parisuththamaakkinaarae
thaalmaiyil kidantha unnai
tham thayavaal thookkinaarae – unnatha

annaalil tham paatham
amarntha annaalin jepam kaettar
anaathaiyaay thirintha
antha aakaarin jepam kaettar – unnatha

Yesu un mun nadanthaal
nee yorthaanaik kadanthidalaam
visuvaasam unakkirunthaal
antha erikovaith thakarththidalaam – unnatha

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here