Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

இயேசுவே என் சுவாசமே

Key: E

  E E A B
Intro : 1    2    3    4   –x4

Verse 1:

E B
இயேசுவே என் சுவாச மே
E B
என் கண்களில் உம் வெளிச்ச மே -x2
F#m
நான் எங்கு சென்றாலும்
  A B
உம் நிழல் தொடரு மே
F#m
உம் குரலை கேட்கவே
  A B
நான் ஏங்கி தவிக்கி ன்றேன்

Chorus:

E A B
என் இயேசுவே நீர் வாருமே
E A B
என் பாவத்தை நீர் போக்குமே
C#m A B
உம் கிருபையே எனக்கு தாருமே –  
F#m C#m
உம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே
F#m E
உம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே

Verse 2:

E B
இயேசுவே என் நேச மே
  E B
என் பாதைக்கு நீர் தீப மே  -x2
F#m A B
ஒருபோதும் விலகாமல் காத்து கொள்கின்றீ ர்
F#m A B
பாதங்கள் இடறாமல் பாதுகாக்கின்றீ ர்

Chorus:

E A B
என் இயேசுவே உம் அன்பு போதுமே
E A B
உம் அன்பால் எந்தன் வாழ்க்கை மாறுமே
C#m A B
உம் இரட்சிப்பு எனக்கு போதுமே –  
F#m C#m
உம் மகனாய் என்னை ஏற்று கொண்டீரே
F#m E
உம் மகளாய் என்னை ஏற்று கொண்டீரே

English Lyrics and Chords

Yesuvae en swasamae

Key: E

  E E A B
Intro : 1    2    3    4   –x4

Verse 1:

E B
Yesuvae en swasa mae
E B
En kangalil um veli cha mae  -x2
F#m
Nan Engu sendralum
  A B
Um nizhal thodaru mae
F#m
Um Kuralai ketkavae
  A B
Nan yengi thavikind raen

Chorus 1:

E A B
En yesuvae neer varumae
E A B
En pavathai neer pokkumae
C#m A B
Um Kirubaiyai enaku tharumae
F#m C#m
Um anbal ennai anaithu kollumae
F#m E
Um anbal ennai anaithu kollumae

Verse 2:

E B
Yesuva en naesa mae
E B
En padhaiku neer theeba mae -x2
F#m A B
Oru podhum vilagamal kathu kolgindrir re
F#m A B
Padhangal edaramal paadhugakindrir re

Chorus 2:

E A B
En Yesuvae um anbu podhumae
E A B
Um anbhal endhan valkai marumay
C#m A B
Um rachipu ennaku podhumay  
F#m C#m
Um maganai ennai yettru kondirae
F#m E
Um magalai ennai yettru kondirae

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here