Chorus:
தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்
தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்
யெங்குதே கதருதே
என் உள்ளம் துத்திகுதே x (2)
பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம்
மராத பிரசன்னம் தேவ பிரசன்னம் x (2)
Verse:1
மலைபோன்ற சோதானை நேரந்தாலும்
இருள் போன்ற துன்பங்கல் சூலந்தாலும்
சத்ருக்கல் என்னைய் எதிர்து வந்தாலும்
சவல்கல் என்னை கலாங்க செய்தாலும் x (2)
உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேருவேன் x (2) – பிரசன்னம்
Verse:2
கார்தரின் நாமாம் பலத்தா துருகமே
சுகமாய் இருப்பான் நீதிமான் அதர்குல்
பார்வதங்கல் மெலுகுபோல் உருகிடும்
உம் பிரசன்னாதல் உருகிபோய்விடும் x (2)
உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேருவேன் x (2) – பிரசன்னம்
Verse:3
உம் சமூகம் எனக்கு முன்பாக சென்றிடும்
இளைப்பாறுதல் எனக்கு சுற்றிலும் தருகிறீர்
உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
என்னோடு என்றும் கூடவே வருவதால் x (2)
உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேருவேன் x (2) – பிரசன்னம்