Imaipozhuthum Yennai
Imaipozhuthum Yennai is the tamil christian melody song lyrics, tune and sung by Zac Robert. Click_here to view the Official video of the Imaipozhuthum Yennai in Youtube. The Original Key of the Imaipozhuthum Yennai is in Cm. The Chord Progressions will be Cm Ab Bb Fm. Please Find below Imaipozhuthum Yennai Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
Key: Cm
Cm | |
Current Key: | ^ |
Intro:
Cm | Ab | Bb |
^.. | ^. | ^…- 2 |
C | F | Db | G |
^.. | ^.. | ^.. | ^.. |
Pre-Chorus:
Cm | Bb |
இமைப்பொழுதும் என்னை | கைவிடமாட்டீர் |
Gm | Ab | Bb |
ஒரு நாளும் விட்டு | விலகமாட்டீர் | – 2 |
—–
Chorus:
Cm | Ab | |
நீர் | கைவிடா கன்மலை | யே |
Bb | Cm |
நித்தமும் காப்பவ | ரே – 2 … இமைப்பொழுதும் |
Interlude:
Cm | Ab | Bb |
^.. | ^. | ^…- 2 |
——
Verse:1
Cm |
நீரே என் அடைக்கலம் |
Bb | Cm | |
என் | கோட்டை என் | கேடகம் |
Fm | Bb | Eb | Gm |
நான் நம்பும் | தெய்வம் என்று | சொல்லுவேன் | - 2 |
Cm |
வேடனுடைய கண்ணிக்கும் |
Bb |
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் |
Gm | Ab | Bb | Cm |
தப்புவித்து சிறகால் மூடி | மறைக்கிறீர் | - 2 … நீர் | கைவிடா |
Interlude:
Cm | Bb | Gm | Ab |
^.. | ^.. | ^.. | ^..- 2 |
——
Verse:2
Cm | Bb | Cm |
கர்த்தர் என் மேய்ப்பர் நான் | தாழ்ச்சிய | டையேன் |
Fm | Bb | Eb | Gm |
புல்லுள்ள | இடங்களில் என்னை | மேய்க்கிறீர் | - 2 |
Cm | Bb |
அமர்ந்த தண்ணீர் அண்டையில் | என்னை |
கொண்டு போய்விடுகிறீர்
Gm | Ab | Bb | Cm |
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் | நடத்துகிறீர் | - 2 … நீர் | கைவிடா |
——
Bridge:1
Cm | Bb |
பயமில்லை பயமில்லை எந்தன் | குடும்பம் |
உந்தன் கையில்
Gm | Ab | |
பயமில் | லை பயமில்லை என் | வாழ்க்கை |
Bb | |
உந்தன் | கையில் – 2 |
——
Bridge:2
Cm | |
என்னை | பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர் |
Ab |
நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர் |
Bb | Cm | Cm |
குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்று | வீர் – 2 … நீர் | கைவிடா |