சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே-2
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்-2-சாரோனின்
1.உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே-2
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே-2
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்-2
2.பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன்-2
தாயைப்போல என்னை தேற்றுகிறீர்
தந்தையைப்போல என்னை சுமக்கின்றீர்
உம் அன்பு போதுமே – இயேசைய்யா
உம் அன்பு போதுமே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்-2-சாரோனின்