IAOMAI – Sugam Tharum Deivam
IAOMAI – Sugam Tharum Deivam is the tamil christian melody song lyrics, tune and sung by David Vijayakanth & Jancinth David. Click_here to view the Official video of the IAOMAI – Sugam Tharum Deivam in Youtube. The Original Key of the IAOMAI – Sugam Tharum Deivam is in F. The Chord Progressions will be F Gm Dm Bb C. Please Find below IAOMAI – Sugam Tharum Deivam Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
இயா-ஓ- மாய்
Key: F
F | |
Current Key: | ^ |
Intro:
F | Gm | Dm | Bb | C |
..^ | ..^ | ..^ | ..^ | ..^ x2 |
Pre-Chorus:
F |
நீர் பார்த்தால் போதுமே |
Gm | |
உந்தனின் | இரக்கம் கிடைக்குமே |
Dm | |
நீ | தொட்டால் போதுமே |
Bb | C |
சுகம் அங்கு நடக்கு | மே |
F |
ஒரு வார்த்தை போதுமே |
Gm | |
தேசத்தின் | வாதைகள் நீங்குமே |
Dm | |
சிலுவையில் | சிந்தின ரத்தமே |
Bb | F | |
என்னை | மன்னித்து மீட்கு | மே |
Chorus:
F | Gm | F | |
இயா-ஓ- | மாய் | சுகம் தரும் தெய்வ | மே |
Bb | C | |
இயா-ஓ-மாய் | சுகமெனில் ஊற்று | மே |
A | Dm | C |
இயா-ஓ- | மாய் இயா-ஓ- | மாய் |
Gm | C | Bb | |
சர் | வாங்க | சுகம் தாரு | மே |
Interlude:
F |
…^ |
Dm | Am | Bb | C |
…^ | …^ | …^ |
F | G | F |
.. | .. |
Verse:1
F | Dm |
தழும்புகளால் | குணமாவேன் |
Gm | C | Bb |
காயங்கள் என்னை | சுகமாக்கும் | – 2 |
F |
நீர் எந்தன் பரிகாரி |
F |
நீர் எந்தன் வைத்தியர் |
C | A | Dm |
இயேசுவே | பரிகாரி |
C | Bb | F |
இயேசுவே | வைத்தி | யர் |
————–
Verse:2
F | Dm |
உன் வசனங்கள் என்னை | குணமாக்கும் |
Gm | C | Bb |
தேசங்களை அது | தப்புவிக்கும் | – 2 |
F |
வாதைகள் அணுகாதே |
F |
பொல்லாப்பு நேரிடாதே |
C | A | Dm |
நீர் எந்தன் | மறைவாவீர் |
C | Bb | F |
நீர் எந்தன் | நிழல் ஆ | வீர் |
C | A | Dm |
இயேசுவே | நீர் | மறைவாவீர் |
C | Bb | F |
இயேசுவே நீர் | நிழல் ஆ | வீர் |