Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
மங்களம் செழிக்க
Key: Bb
Bb | |
CurrentKey: | ^ |
Chorus:
Bb | Dm | Eb | F |
மங்களம் | செழிக்க | கிருபை | யருளும் |
Cm | Bb |
மங்கள | நாதனே |
Bb | Dm | Ab | F | |
1. | மங்கள | நித்திய | மங்களன் | நீ |
F | Gb | Eb | Bb |
மங்கள | முக்தியும் | நாதனும் | நீ |
Bb | F | Dm | Gm | F | Cm | Bb |
எங்கள் | புங்கவ | நீ | எங்கள் | துங்கவ | நீ |
Bb | Gm | F |
உத்தம | சத்திய | நித்திய |
Gb | Eb | Em |
தத்துவ | மெத்த | மகத்துவ |
Dm | G | Cm | Bb | Eb | Bb |
அத்தனுக் | கத்தனாம் | ஆபிராம் | தேவ | நீ |
2. மங்கள மணமகன். . . . . க்கும்
மங்கள மணமகள் . . . . . க்கும்
மானுவேலருக்கும்
மகானுபவர்க்கும்
பக்தியுடன்¬புத்தி முக்தியளித்திடும்
நித்தியனே உன்னைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்