Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

திருப்பாதம் நம்பி வந்தேன்

Key: F

  F
CurrentKey: ^

Chorus:

F Bb
திருப்பாதம் நம்பி வந் தேன்
Am C F
கிருபை நிறை இயேசு வே
  Gm
தம தன்பை கண்டைந்தேன்
C F
தேவ சமூகத்தி லே
  Dm Bb
1. இளைப்பாறுதல் தரும் தேவா
  Gm C F
களைத் தோரைத் தேற்றிடு மே
G Bb Eb C
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்  
  Bb C F
சுக மாய் அங்குத் தங்கிடு வேன்

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

4. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

English Lyrics and Chords

Chorus:
Thirupatham nambi vanthen
kirupai nirai Yesuvae
thamathanpai kanntainthaen
thaeva samookaththilae

1.ilaippaaruthal tharum thaevaa
kalaiththoraith thaettidumae
siluvai nilal enthan thanjam
sukamaay anguth thangiduvaen

2.ennai Nnokkik kooppidu enteer
innal thunpa naeraththilum
karuththaay visaariththu entum
kanivodennai Nnokkidumae

3.ennaik kaividaathirum naathaa
enna ninthai naeritinum
umakkaaka yaavum sakippaen
umathu pelan eenthidumae

4.visuvaasaththaal pilaiththonga
veerapaathaik kaattineerae
malarnthu kanitharum vaalvai
virumpi varam vaenndukiraen

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here