Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

வருவாய் தருணமிதுவே

Key: E

  E
CurrentKey: ^
E F#m G#m C#m
வருவாய் தருணமிது வே அழைக்கிறாரே
  B F#m E
வல்ல ஆண்டவர் இயேசுவண் டை
  E C#m F#m B
1. வாழ் நாளை யெல்லாம் வீண் நா ளாய்
A F#m G#m C#m
வருத்தத் தோடே கழிப்பது ஏன்
E G#m C#m F#m
வந்தவர் பாதம் சரணடைந் தால்
E G#m F#m C#m
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள் வார்

2.கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

3.அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4.வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5.தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

6.சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

English Lyrics and Chords

Chorus:
varuvaay tharunamithuvae alaikkiraarae
valla aanndavar Yesuvanntai

1.vaal naalaiyellaam veenn naalaay
varuththaththotae kalippathu aen
vanthavar paatham saranatainthaal
vaalviththu unnaich serththuk kolvaar

2.kattina veedum nilam porulum
kanndidum uttaாr uravinarum
kooduveettu un aaviponaal
kooda unodu varuvathillai

3.alaku maayai nilaiththidaathae
athai nampaathae mayakkidumae
maranam ornaal santhikkumae
maravaathae un aanndavarai

4.vaanaththin geelae poomi maelae
vaanavar Yesu naamamallaal
iratchippataiya valiyillaiyae
iratchakar Yesu vali avarae

5.theeraatha paavam viyaathiyaiyum
maaraatha unthan pelaveenamum
korakkurusil sumanthu theerththaar
kaayangalal nee kunamataiya

6.saththiya vaakkai nampiyae vaar
niththiya jeevan unakkalippaar
un paerai jeeva pusthakaththil
unnmaiyaay intu eluthiduvaar

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here