Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

சர்வ வல்லவர் என் சொந்தமானார்

Key: F

  F
CurrentKey: ^

Chorus:

F Bb(Gm) F
சர்வ வல்லவர் என் சொந்தமா னார்
C(Bb) (C) F
சாவை வென்ற வர் என் ஜீவனா னார்
F Dm C(Gm) Eb
ஆ.. ஆ.. ஆ… இது அதிசயம் தா னே
C F
ஓ.. இது உண்மைதா னே
  F C
1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
Bb F
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
F Bb(Gm) (Eb)
இயேசு தான் என் இரட்சகர்  
C F
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

English Lyrics and Chords

sarva vallavar en sonthamaanaar
saavai ventavar en jeevanaanaar
aa.. aa.. ithu athisayam thaanae
o.. ithu unnmaithaanae

1. kanndu konntaen oru puthaiyal
pettukkonntaen oru pokkisham
Yesu thaan en iratchakar
Yesu thaan en raajaa

2. santhoshamum samaathaanamum
en ullaththil ponguthammaa
paavamellaam pokkivittar
payangalellaam neekkivittar

3.  paralokaththil enathupeyar
eluthivittar en Yesu
en vaalvin Nnokkamellaam
Yesuvukkaay vaalvathuthaan

4.  oorellaam solliduvaen
ulakamengum paraisaattuvaen
jeevikkiraar en Yesu
seekkiramaay vanthiduvaar

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here